திட்டத்தின் பெயர் மற்றும் விவரம் (அரசாணை எண்./ அரசு கடித எண்,) | உதவி பெறுவதற்குரிய தகுதிகள் | மனுதாரர் இணைக்க வேண்டிய சான்றுகள் | விண்ணப்பிக்கும் முறைமை (துறையின் இணையதளம் / இ-சேவை மையம்/ நேரடியாக) | தொடர்பு அலுவலரின் பதவி | துறைத் தலைமை தொலைபேசி எண்/ மின்னஞ்சல் மற்றும் இணையதள முகவரி |
அனைவருக்கும் வீட்டுவசதி திட்டம்- பயனாளிகளின் பங்களிப்புடன் கூடிய திறனுக்கேற்ற வீட்டு வசதி திட்டம் இத்திட்டத்தின் கீழ் அடுக்குமாடி குடியிருப்புகள் கீழே கூறப்பட்டுள்ள நிதி ஆதாரங்களைககொண்டு நகர்ப்புறங்களில் வாழும் ஏழை குடும்பங்களுக்காக கட்டப்படுகின்றன. 1. மைய அரசின் மானியம் 1.50 இலட்சம் 2. மாநில அரசின் மானியம் 7.00 இலட்சம் 3. பயனாளிகளின் பங்களிப்பு (ம) இதர நிதி ஆதாரங்கள் (தோராயமாக) 8.50 இலட்சம் மொத்தம் தோராயமாக) 17.00 இலட்சம் இக்குடியிருப்புக் களுக்கான தகுதி வாய்ந்த பயனாளிகளின் பட்டியல் சென்னை பெருநகர மாநகராட்சி மாவட்டஆட்சியர் மற்றும் தமிழ்நாடு நகர்ப்புறவாழ்விட மேம்பாட்டு வாரியத்தால் இறுதி செய்யப்படுகின்றது. மேற்கூறப்பட்டுள்ளஅடுக்குமாடி குடியிருப்புகள் நகர்ப்புற ஏழை குடும்பங்கள் வாழும் இடங்களிலும் ஆட்சேபகரமான பகுதிகளில் வாழும் குடும்பங்களுக்கு மாற்று இடங்களிலும் பழைய குடியிருப்புகள் இடிக்கப்பட்டு மறுகட்டுமான குடியிருப்புகளாகவும் கட்டப்படுகின்றன ஒவ்வொரு திட்டப்பகுதிக்கான பிரேரணைக்கு மைய மற்றும் மாநில அரசுகளின் ஒப்புதல் மற்றும் உரிய அரசாணை பெற்று செயல்படுத்தப்படுகின்றன. | 1. ஆட்சேபகரமான இடங்களில் வசிக்கும் குடும்பங்கள்/ பொருளாதாரத்தில் நலிவுற்ற பிரிவினர் 2. ஆண்டு வருமானம் ரூ.3.00 இலட்சத்திற்கும் மிகாமல் இருக்க வேண்டும். 3.சொந்தமாக வீடு இருக்க கூடாது. | 1. வருமான சான்றிதழ், 2.ஆதார் எண். (கணவர் மற்றும் மனைவி) 3. விதவை பெண்ணாக இருப்பின் அதற்கான சான்றிதழ் 4. வங்கி சேமிப்பு கணக்கு எண். | நேரடியாக / PMAY இணையதளம் pmaymis.gov.in | நிர்வாக பொறியாளர், கோட்டம்-I (பெருநகர சென்னை மாநகராட்சி மண்டலம் –I,II,III வார்டு-1 முதல் 14, 15 முதல் 21 & 22, 23) | 9841127928 tnuhdbdivision1@ gmail.com tnuhdb.tn.gov.in |
நிர்வாக பொறியாளர், கோட்டம்-II (பெருநகர சென்னை மாநகராட்சி மண்டலம் –IV&V வார்டு-34 முதல் 48, 49 முதல் 63) | 9842103609 tnuhdbdivision3@gmail.com tnuhdb.tn.gov.in | ||||
நிர்வாக பொறியாளர், கோட்டம்-III (பெருநகர சென்னை மாநகராட்சி மண்டலம் –VI VII&VIII வார்டு-64 முதல் 78, 79 முதல் 93, 94 முதல் 108) | 9842103609 tnuhdbdivision3@gmail.com tnuhdb.tn.gov.in | ||||
நிர்வாக பொறியாளர், கோட்டம்-IV (பெருநகர சென்னை மாநகராட்சி மண்டலம் –IX வார்டு-109 முதல் 115) | 9003058998 eedn4tnuhdb@ yahoo.com tnuhdb.tn.gov.in | ||||
நிர்வாக பொறியாளர், கோட்டம்-V (பெருநகர சென்னை மாநகராட்சி மண்டலம் –IX வார்டு-116 முதல் 126) | 9444165367 eedn5tnuhdb@ gmail.com tnuhdb.tn.gov.in | ||||
நிர்வாக பொறியாளர், கோட்டம்-VI (பெருநகர சென்னை மாநகராட்சி மண்டலம் –X,XI&XII வார்டு-127 முதல் 142,143 முதல் 155 &156 முதல் 167) | 9444165367 eedn6tnuhdb@ gmail.com tnuhdb.tn.gov.in | ||||
நிர்வாக பொறியாளர், கோட்டம்-VII (பெருநகர சென்னை மாநகராட்சி மண்டலம் –XIII வார்டு-170 முதல் 182) | 9444724812 eedn7tnuhdb@ gmail.com tnuhdb.tn.gov.in | ||||
நிர்வாக பொறியாளர், கோட்டம்-VIII (பெருநகர சென்னை மாநகராட்சி மண்டலம் –XIV&XV வார்டு-168 முதல் 169, 183 முதல் 191 & 192 முதல் 196) | 8925238861 eedn8tnuhdb@ gmail.com tnuhdb.tn.gov.in | ||||
நிர்வாக பொறியாளர், கோட்டம்-IX (பெருநகர சென்னை மாநகராட்சி மண்டலம் –XV வார்டு-197 முதல் 200 பெரும்பாக்கம்) | 8925238861 tnuhdbdivision9@gmail.com | ||||
நிர்வாகப் பொறியாளர், காஞ்சிபுரம் (காஞ்சிபுரம், செங்கல்பட்டு) | 9443672091 eetnuhdbkpm@ gmail.com tnuhdb.tn.gov.in | ||||
நிர்வாகப் பொறியாளர், திருவள்ளூர். (திருவள்ளுர் மாவட்டம்) | 861010509 tnuhdbtiruvallurdn@gmail.com tnuhdb.tn.gov.in | ||||
நிர்வாகப் பொறியாளர், வேலூர் (வேலூர், இராணிபேட்டை மற்றும் திருப்பத்தூர்) | 9444038228 eetnuhdbvelloredn@gmail.com tnuhdb.tn.gov.in | ||||
நிர்வாகப் பொறியாளர், விழுப்புரம். (விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி மற்றும் திருவண்ணாமலை) | 9443388884 eevpmpid3tnuhdb@gmail.com tnuhdb.tn.gov.in | ||||
நிர்வாகப் பொறியாளர், சேலம். (சேலம் , தருமபுரி மற்றும் கிருஷ்ணகிரி) | 9443900155 eeslmtnuhdb@ gmail.com tnuhdb.tn.gov.in | ||||
நிர்வாகப் பொறியாளர், நாமக்கல். (நாமக்கல் மற்றும் கரூர்) | 8428055745 eepidsalem@ gmail.com tnuhdb.tn.gov.in | ||||
நிர்வாகப் பொறியாளர், கோயம்புத்தூர். (கோயம்புத்தூர் மற்றும் நீலகிரி) | 9042076625 eecbetnuhdb@ gmail.com tnuhdb.tn.gov.in | ||||
நிர்வாகப் பொறியாளர், திருப்பூர். (ஈரோடு மற்றும் திருப்பூர்) | 9362101042 eetnuhdbtpr@ gmail.com tnuhdb.tn.gov.in | ||||
நிர்வாகப் பொறியாளர், திருச்சி. (திருச்சி , தஞ்சாவூர், அரியலூர், புதுக்கோட்டை, பெரம்பலூர், திருவாரூர், நாகப்பட்டினம் மற்றும் மயிலாடுதுறை) | 9789002072 eetnuhdbtrichydn@gmail.com tnuhdb.tn.gov.in | ||||
நிர்வாகப் பொறியாளர், மதுரை. (மதுரை, விருதுநகர் மற்றும் தேனி) | 9486148303 tnuhdbmaduraidn@gmail.com tnuhdb.tn.gov.in | ||||
நிர்வாகப் பொறியாளர், சிவகங்கை. (திண்டுக்கல், இராமநாதபுரம் மற்றும் சிவகங்கை) | 9884600106 eepid1svg@ gmail.com tnuhdb.tn.gov.in | ||||
நிர்வாகப் பொறியாளர், திருநெல்வேலி. (திருநெல்வேலி , தூத்துக்குடி, கன்னியாகுமரி மற்றும் தென்காசி) | 9786302406 eetlytnuhdb@ gmail.com tnuhdb.tn.gov.in |
திட்டத்தின் பெயர் மற்றும் விவரம் (அரசாணை எண்./ அரசு கடித எண்,) | உதவி பெறுவதற்குரிய தகுதிகள் | மனுதாரர் இணைக்க வேண்டிய சான்றுகள் | விண்ணப்பிக்கும் முறைமை (துறையின் இணையதளம் / இ-சேவை மையம்/ நேரடியாக) | தொடர்பு அலுவலரின் பதவி | துறைத் தலைமை தொலைபேசி எண்/ மின்னஞ்சல் மற்றும் இணையதள முகவரி |
அனைவருக்கும் வீட்டுவசதி திட்டம் பயனாளிகள் தாமாக வீடு கட்டும் திட்டம் இத்திட்டத்தின் கீழ் தனிவீடுகள் நகரங்களில் வாழும் நில உரிமையுடன் கூடிய மனையினைகொண்ட வீடற்ற, ஆண்டு வருமானம் ரூ. 3.00 இலட்சத்திற்கு கீழ் உள்ள பொருளாதாரத்தில் நலிவுற்ற பிரிவினர்/ஏழை குடும்பங்களுக்கு அவர்கள் தாமாக வீடுகள் கட்ட, மானியமாக ரூ. 2,10 இலட்சம் கீழே கூறப்பட்டுள்ள நிதி ஆதாரங்களைககொண்டு வழங்கப்படுகின்றன. 1. மைய அரசின் மானியம் 1.50 இலட்சம் 2. மாநில அரசின் மானியம் 0.60 இலட்சம் 3. பயனாளிகளின் பங்களிப்பு (ம) இதர நிதி ஆதாரங்கள் 0.90 இலட்சம் மொத்தம் 3.00 இலட்சம் இத்தனி வீடுகளுக்கான தகுதி வாய்ந்த பயனாளிகள் தமிழ்நாடு நகர்ப்புர வாழ்விட மேம்பாட்டு வாரியம் மற்றும் பேரூராட்சி இயக்குநர கத்தால் இறுதி செய்யப்படுகின்றன. | 1. ஆண்டு வருமானம் ரூ.3.00 இலட்சத்திற்கும் மிகாமல் இருக்க வேண்டும். 2. வீடு கட்டுவதற்கான நில உரிமை பயனாளிகளின் பெயரில் இருக்க வேண்டும். 3. சொந்தமாக வீடு இருக்கக் கூடாது. | 1. ஆதார் எண். (கணவர் மற்றும் மனைவி) 2. குடும்ப அட்டை 3. வாக்காளர் அடையாள அட்டை 4. வங்கி சேமிப்பு கணக்கு எண். 5. வருமான சான்றிதழ் 6.நிலத்திற்கான பட்டா | நேரடியாக / PMAY இணையதளம் pmaymis.gov.in | நிர்வாக பொறியாளர், கோட்டம்-I (பெருநகர சென்னை மாநகராட்சி மண்டலம் –I,II,III வார்டு-1 முதல் 14, 15 முதல் 21 & 22, 23) | 9841127928 tnuhdbdivision1@ gmail.com tnuhdb.tn.gov.in |
நிர்வாக பொறியாளர், கோட்டம்-II (பெருநகர சென்னை மாநகராட்சி மண்டலம் –IV&V வார்டு-34 முதல் 48, 49 முதல் 63) | 9842103609 eedn2tnuhdb@ gmail.com tnuhdb.tn.gov.in | ||||
நிர்வாக பொறியாளர், கோட்டம்-III (பெருநகர சென்னை மாநகராட்சி மண்டலம் –VI VII&VIII வார்டு-64 முதல்78, 79 முதல் 93,94 முதல் 108) | 9842103609 tnuhdbdivision3@gmail.com tnuhdb.tn.gov.in | ||||
நிர்வாக பொறியாளர், கோட்டம்-IV (பெருநகர சென்னை மாநகராட்சி மண்டலம் –IX வார்டு-109 முதல் 115) | 9003058998 eedn4tnuhdb@ yahoo.com tnuhdb.tn.gov.in | ||||
நிர்வாக பொறியாளர், கோட்டம்-V (பெருநகர சென்னை மாநகராட்சி மண்டலம் –IX வார்டு-116 முதல் 126) | 9444165367 eedn5tnuhdb@ gmail.com tnuhdb.tn.gov.in | ||||
நிர்வாக பொறியாளர், கோட்டம்-VI (பெருநகர சென்னை மாநகராட்சி மண்டலம் –X,XI&XII வார்டு-127 முதல் 142, 143 முதல் 155 &156 முதல் 167) | 9444165367 eedn6tnuhdb@ gmail.com tnuhdb.tn.gov.in | ||||
நிர்வாக பொறியாளர், கோட்டம்-VII (பெருநகர சென்னை மாநகராட்சி மண்டலம் –XIII வார்டு-170 முதல் 182) | 9444724812 eedn7tnuhdb@ gmail.com tnuhdb.tn.gov.in | ||||
நிர்வாக பொறியாளர், கோட்டம்-VIII (பெருநகர சென்னை மாநகராட்சி மண்டலம் –XIV&XV வார்டு-168 முதல் 169, 183 முதல் 191 & 192 முதல் 196) | 8925238861 eedn8tnuhdb@ gmail.com tnuhdb.tn.gov.in | ||||
நிர்வாக பொறியாளர், கோட்டம்-IX (பெருநகர சென்னை மாநகராட்சி மண்டலம் –XV வார்டு-197 முதல் 200 பெரும்பாக்கம்) | 8925238861 tnuhdbdivision9@gmail.com tnuhdb.tn.gov.in | ||||
நிர்வாகப் பொறியாளர், காஞ்சிபுரம் (காஞ்சிபுரம், செங்கல்பட்டு) | 9443672091 eetnuhdbkpm@ gmail.com tnuhdb.tn.gov.in | ||||
நிர்வாகப் பொறியாளர், திருவள்ளூர். (திருவள்ளுர் மாவட்டம்) | 9442279928 tnuhdbtiruvallurdn@gmail.com tnuhdb.tn.gov.in | ||||
நிர்வாகப் பொறியாளர், வேலூர் (வேலூர் , இராணிபேட்டை மற்றும் திருப்பத்தூர்) | 9444038228 eetnuhdbvelloredn@gmail.com tnuhdb.tn.gov.in | ||||
நிர்வாகப் பொறியாளர், விழுப்புரம். (விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி மற்றும் திருவண்ணாமலை) | 9443388884 eevpmpid3tnuhdb@gmail.com tnuhdb.tn.gov.in | ||||
நிர்வாகப் பொறியாளர், சேலம். (சேலம் , தருமபுரி மற்றும் கிருஷ்ணகிரி) | 9443900155 eeslmtnuhdb@ gmail.com tnuhdb.tn.gov.in | ||||
நிர்வாகப் பொறியாளர், நாமக்கல். (நாமக்கல் மற்றும் கரூர்) | 8428055745 eepidsalem@ gmail.com tnuhdb.tn.gov.in | ||||
நிர்வாகப் பொறியாளர், கோயம்புத்தூர். (கோயம்புத்தூர் மற்றும் நீலகிரி) | 9042076625 eecbetnuhdb@ gmail.com tnuhdb.tn.gov.in | ||||
நிர்வாகப் பொறியாளர், திருப்பூர். (ஈரோடு மற்றும் திருப்பூர்) | 9362101042 eetnuhdbtpr@ gmail.com tnuhdb.tn.gov.in | ||||
நிர்வாகப் பொறியாளர், திருச்சி. (திருச்சி, தஞ்சாவூர், அரியலூர், புதுக்கோட்டை, பெரம்பலூர், திருவாரூர், நாகப்பட்டினம் மற்றும் மயிலாடுதுறை) | 9789002072 eetnuhdbtrichydn@gmail.com tnuhdb.tn.gov.in | ||||
நிர்வாகப் பொறியாளர், மதுரை. (மதுரை , விருதுநகர் மற்றும் தேனி) | 9486148303 tnuhdbmaduraidn@gmail.com tnuhdb.tn.gov.in | ||||
நிர்வாகப் பொறியாளர், சிவகங்கை. (திண்டுக்கல், இராமநாதபுரம் மற்றும் சிவகங்கை) | 9884600106 eepid1svg@ gmail.com tnuhdb.tn.gov.in | ||||
நிர்வாகப் பொறியாளர், திருநெல்வேலி. (திருநெல்வேலி , தூத்துக்குடி, கன்னியாகுமரி மற்றும் தென்காசி) | 9786302406 eetlytnuhdb@ gmail.com tnuhdb.tn.gov.in |
திட்டத்தின் பெயர் மற்றும் விவரம் (அரசாணை எண்./ அரசு கடித எண்,) | உதவி பெறுவதற்குரிய தகுதிகள் | மனுதாரர் இணைக்க வேண்டிய சான்றுகள் | விண்ணப்பிக்கும் முறைமை (துறையின் இணையதளம் / இ-சேவை மையம்/ நேரடியாக) | தொடர்பு அலுவலரின் பதவி | துறைத் தலைமை தொலைபேசி எண்/ மின்னஞ்சல் மற்றும் இணையதள முகவரி |
திறன் மேம்பாட்டு பயிற்சிகள் வழங்குதல் அடுக்குமாடிக் குடியிருப்புகளில் வசிக்கும் இளைஞர்களுக்கு தமிழ்நாடு நகரப்புற வாழ்வாதார இயக்கம் (TNULM) தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம் (TNSDC) மற்றும் தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டு கழகம் (THADCO) ஆகிய நிறுவனங்கள் இணைந்து பல்வேறு தொழில் பிரிவுகளில் வேலைவாய்ப்பு பயிற்சிகள் 3 மாதம் முதல் 12 மாதங்கள் வரையிலான கால அளவுகளில் வழங்கப்படுகினறன. பயிற்சி பெறும் நபர்களுக்கு உதவித் தொகை வழங்கப்படுகின்றன. | அடுக்குமாடிக் குடியிருப்பு திட்டப்பகுதியில் வசிக்க வேண்டும். | ஆதார் எண். கல்வி தகுதிக்கான சான்றிதழ், குடியிருப்பு விவரம் | சம்பந்தப்பட்ட அலுவலரிடம் நேரடியாக விண்ணப்பிக்க வேண்டும். | தலைமை சமுதாய வளர்ச்சி அலுவலர் (சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளுர்) | 9841184036/ cdwing2008@ gmail.com tnuhdb.tn.gov.in |
நிர்வாகப் பொறியாளர், வேலூர் (வேலூர், இராணிபேட்டை மற்றும் திருப்பத்தூர்) | 9444038228 eetnuhdbvelloredn@gmail.com tnuhdb.tn.gov.in | ||||
நிர்வாகப் பொறியாளர், விழுப்புரம் (விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி மற்றும் திருவண்ணாமலை) | 9443388884 eevpmpid3tnuhdb@gmail.com tnuhdb.tn.gov.in | ||||
நிர்வாகப் பொறியாளர், சேலம் (சேலம் , தருமபுரி மற்றும் கிருஷ்ணகிரி) | 9443900155 eeslmtnuhdb@ gmail.com tnuhdb.tn.gov.in | ||||
நிர்வாகப் பொறியாளர், நாமக்கல் (நாமக்கல் மற்றும் கரூர்) | 8428055745 eepidsalem@ gmail.com tnuhdb.tn.gov.in | ||||
நிர்வாகப் பொறியாளர், கோயம்புத்தூர் (கோயம்புத்தூர் மற்றும் நீலகிரி) | 9042076625 eecbetnuhdb@ gmail.com tnuhdb.tn.gov.in | ||||
நிர்வாகப் பொறியாளர், திருப்பூர் (ஈரோடு மற்றும் திருப்பூர்) | 9362101042 eetnuhdbtpr@ gmail.com tnuhdb.tn.gov.in | ||||
நிர்வாகப் பொறியாளர், திருச்சி (திருச்சி, தஞ்சாவூர், அரியலூர், புதுக்கோட்டை, பெரம்பலூர், திருவாரூர், நாகப்பட்டினம் மற்றும் மயிலாடுதுறை) | 9789002072 eetnuhdbtrichydn@gmail.com tnuhdb.tn.gov.in | ||||
நிர்வாகப் பொறியாளர், மதுரை (மதுரை , விருதுநகர் மற்றும் தேனி) | 9486148303 tnuhdbmaduraidn@gmail.com tnuhdb.tn.gov.in | ||||
நிர்வாகப் பொறியாளர், சிவகங்கை (திண்டுக்கல், இராமநாதபுரம் மற்றும் சிவகங்கை) | 9884600106 eepid1svg@ gmail.com tnuhdb.tn.gov.in | ||||
நிர்வாகப் பொறியாளர், திருநெல்வேலி (திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மற்றும் தென்காசி) | 9786302406 eetlytnuhdb@ gmail.com tnuhdb.tn.gov.in |