வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை

வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை

வருவாய் நிர்வாக ஆணையரகம்
..
1.இந்திரா காந்தி முதியோர் ஓய்வூதிய தேசியத் திட்டம்.
திட்டத்தின் பெயர் மற்றும் விவரம் (அரசாணை எண்./ அரசு கடித எண்,)உதவி பெறுவதற்குரிய தகுதிகள்மனுதாரர் இணைக்க வேண்டிய சான்றுகள்விண்ணப்பிக்கும் முறைமை (துறையின் இணையதளம் / இ-சேவை மையம்/ நேரடியாக)தொடர்பு அலுவலரின் பதவிதுறைத் தலைமை தொலைபேசி எண்/ மின்னஞ்சல் மற்றும் இணையதள முகவரி
இந்திரா காந்தி முதியோர் ஓய்வூதிய தேசியத் திட்டம்.

ஆதரவற்ற 60 வயதினை கடந்த முதியோர்களுக்கு மாதாந்திர ஓய்வூதியமாகரூ.1,200/- வழங்கப்பட்டு வருகிறது.
(அரசாணை நிலைஎண்.73, நிதி (ஓய்வூதியம்) துறை நாள் 22.01.1962)
Ø ஆதரவற்றவராக இருத்தல் வேண்டும்.
Ø வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ளோர் பட்டியலில் இருத்தல் வேண்டும்.
Ø வயது: 60 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடையோராக இருத்தல் வேண்டும்.
Ø குடும்ப அட்டை / ஆதார் அட்டை
Ø வயது குறித்த சான்று.
(ஸ்கேன் செய்வதற்காக அனைத்து ஆவணங்களையும் அசலாக கொண்டு செல்ல வேண்டும்)
இ-சேவை மையம்தனி வட்டாட்சியர் (சமூக பாதுகாப்புத் திட்டம்).ஆணையர், வருவாய் நிர்வாக ஆணையரகம், எழிலகம், சென்னை-05 தொலைபேசி: 044-28 525 034
மின்னஞ்சல்:
directorsss.cra@gmail.com

இணையதள முகவரி:
www.cra.tn.gov.in
2. இந்திராகாந்தி மாற்றுத்திறனுடையோர் ஓய்வூதியத் தேசியத் திட்டம்
திட்டத்தின் பெயர் மற்றும் விவரம் (அரசாணை எண்./ அரசு கடித எண்,)உதவி பெறுவதற்குரிய தகுதிகள்மனுதாரர் இணைக்க வேண்டிய சான்றுகள்விண்ணப்பிக்கும் முறைமை (துறையின் இணையதளம் / இ-சேவை மையம்/ நேரடியாக)தொடர்பு அலுவலரின் பதவிதுறைத் தலைமை தொலைபேசி எண்/ மின்னஞ்சல் மற்றும் இணையதள முகவரி
இந்திராகாந்தி மாற்றுத்திறனுடையோர் ஓய்வூதியத் தேசியத் திட்டம்

80%-க்கு மேற்பட்ட மாற்றுத்திறனுடையோர்களுக்கு மாதாந்திர ஓய்வூதியமாக ரூ.1,500/- வழங்கப்பட்டு வருகிறது

(அரசாணை நிலை எண். 87, சமூக நலம் மற்றும் சத்துணவுத் திட்டத் துறை, நாள் 31.3.2010 )
Ø வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ளோர் பட்டியலில் இருத்தல் வேண்டும்.
Ø 18 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட வயதினராக இருத்தல் வேண்டும்.
Ø ஊனத்தின் நிலை 80% அல்லது அதற்கு மேல் இருத்தல் வேண்டும்.
Ø குடும்ப அட்டை / ஆதார் அட்டை
Ø வயது குறித்த சான்று.
Ø மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை
(ஸ்கேன் செய்வதற்காக அனைத்து ஆவணங் களையும் அசலாக கொண்டு செல்ல வேண்டும்)
இ-சேவை மையம்தனி வட்டாட்சியர் (சமூக பாதுகாப்புத் திட்டம்).ஆணையர், வருவாய் நிர்வாக ஆணையரகம், எழிலகம், சென்னை-05 தொலைபேசி: 044-28 525 034
மின்னஞ்சல்:
directorsss.cra@gmail.com

இணையதள முகவரி:
www.cra.tn.gov.in
3.இந்திராகாந்தி விதவைகள் ஓய்வூதியத் தேசியத் திட்டம்
திட்டத்தின் பெயர் மற்றும் விவரம் (அரசாணை எண்./ அரசு கடித எண்,)உதவி பெறுவதற்குரிய தகுதிகள்மனுதாரர் இணைக்க வேண்டிய சான்றுகள்விண்ணப்பிக்கும் முறைமை (துறையின் இணையதளம் / இ-சேவை மையம்/ நேரடியாக)தொடர்பு அலுவலரின் பதவிதுறைத் தலைமை தொலைபேசி எண்/ மின்னஞ்சல் மற்றும் இணையதள முகவரி
இந்திராகாந்தி விதவைகள் ஓய்வூதியத் தேசியத் திட்டம்

40 வயதினை கடந்த ஆதரவற்ற விதவைகளுக்கு மாதாந்திர ஓய்வூதியமாக ரூ.1,200/- வழங்கப்பட்டு வருகிறது.

(அரசாணை நிலை எண். 87, சமூக நலம் மற்றும் சத்துணவுத் திட்டத் துறை, நாள் 31.3.2010 )
Ø ஆதரவற்றவராக இருக்க வேண்டும்.
Ø வருமானம்: வறுமைக் கோட்டிற்கு கீழ் இருக்க வேண்டும்.
Ø வயது : 40 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடையோராக இருத்தல் வேண்டும்.
விதவையாக இருத்தல் வேண்டும்.
Ø குடும்ப அட்டை / ஆதார் அட்டை
Ø வயது குறித்த சான்று
Ø கணவரின் இறப்புச் சான்று.
(ஸ்கேன் செய்வதற்காக அனைத்து ஆவணங்களையும் அசலாக கொண்டு செல்ல வேண்டும்)
இ-சேவை மையம்தனி வட்டாட்சியர் (சமூக பாதுகாப்புத் திட்டம்).ஆணையர், வருவாய் நிர்வாக ஆணையரகம், எழிலகம், சென்னை-05 தொலைபேசி: 044-28 525 034
மின்னஞ்சல்:
directorsss.cra@gmail.com

இணையதள முகவரி:
www.cra.tn.gov.in
4.மாற்றுத் திறனுடையோர் ஓய்வூதியத் திட்டம்
திட்டத்தின் பெயர் மற்றும் விவரம் (அரசாணை எண்./ அரசு கடித எண்,)உதவி பெறுவதற்குரிய தகுதிகள்மனுதாரர் இணைக்க வேண்டிய சான்றுகள்விண்ணப்பிக்கும் முறைமை (துறையின் இணையதளம் / இ-சேவை மையம்/ நேரடியாக)தொடர்பு அலுவலரின் பதவிதுறைத் தலைமை தொலைபேசி எண்/ மின்னஞ்சல் மற்றும் இணையதள முகவரி
மாற்றுத் திறனுடையோர் ஓய்வூதியத் திட்டம்

40%-க்கு மேற்பட்ட மாற்றுத்திறனுடையோர்களுக்கு மாதாந்திர ஓய்வூதியமாக ரூ.1,500/- வழங்கப்பட்டு வருகிறது.

(அரசாணை நிலை எண். 1402, நிதித் துறை, நாள் 06.11.1974)
Ø வயது: 18 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட வயதினராக இருத்தல் வேண்டும்.
Ø ஊனம் நிலை : 40% மற்றும் அதற்கு மேல்.
Ø தகுதி – வேலையற்றவராக இருத்தல் வேண்டும். தனியார் மற்றும் சுயவேலையில் இருப்பின் ஆண்டு வருமானம் ரூ.3 இலட்சத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும்.
Ø குடும்ப அட்டை / ஆதார் அட்டை
Ø வயது குறித்த சான்று
Ø மாற்றுத் திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை
(ஸ்கேன் செய்வதற்காக அனைத்து ஆவணங்களையும் அசலாக கொண்டு செல்ல வேண்டும்)
இ-சேவை மையம்தனி வட்டாட்சியர் (சமூக பாதுகாப்புத் திட்டம்).ஆணையர், வருவாய் நிர்வாக ஆணையரகம், எழிலகம், சென்னை-05 தொலைபேசி: 044-28 525 034
மின்னஞ்சல்:
directorsss.cra@gmail.com

இணையதள முகவரி:
www.cra.tn.gov.in
5.ஆதரவற்ற விதவைகள் ஓய்வூதியத் திட்டம்
திட்டத்தின் பெயர் மற்றும் விவரம் (அரசாணை எண்./ அரசு கடித எண்,)உதவி பெறுவதற்குரிய தகுதிகள்மனுதாரர் இணைக்க வேண்டிய சான்றுகள்விண்ணப்பிக்கும் முறைமை (துறையின் இணையதளம் / இ-சேவை மையம்/ நேரடியாக)தொடர்பு அலுவலரின் பதவிதுறைத் தலைமை தொலைபேசி எண்/ மின்னஞ்சல் மற்றும் இணையதள முகவரி
ஆதரவற்ற விதவைகள் ஓய்வூதியத் திட்டம்

18 வயதினை கடந்த ஆதரவற்ற விதவைகளுக்கு மாதாந்திர ஓய்வூதியமாக ரூ.1,200/- வழங்கப்பட்டு வருகிறது.

(அரசாணை நிலை எண்.507, நிதித் துறை, நாள் 27.05.1975)
Ø ஆதரவற்றவராக இருக்க வேண்டும்.
Ø வயது : 18 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட வயதினராக இருத்தல் வேண்டும்.
Ø விதவையாக இருத்தல் வேண்டும்.
Ø சொத்து மதிப்பு
₹.1,00,000/-க்கு மிகாமல் இருத்தல் வேண்டும்.
Ø குடும்ப அட்டை / ஆதார் அட்டை
Ø வயது குறித்த சான்று
Ø கணவரின் இறப்பு சான்று
(ஸ்கேன் செய்வதற்காக அனைத்து ஆவணங்களையும் அசலாக கொண்டு செல்ல வேண்டும்)
இ-சேவை மையம்தனி வட்டாட்சியர் (சமூக பாதுகாப்புத் திட்டம்).ஆணையர், வருவாய் நிர்வாக ஆணையரகம், எழிலகம், சென்னை-05 தொலைபேசி: 044-28 525 034
மின்னஞ்சல்:
directorsss.cra@gmail.com

இணையதள முகவரி:
www.cra.tn.gov.in
6.கவரி முதலமைச்சரின் உழவர் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் முதியோர் ஓய்வூதியத் திட்டம்
திட்டத்தின் பெயர் மற்றும் விவரம் (அரசாணை எண்./ அரசு கடித எண்,)உதவி பெறுவதற்குரிய தகுதிகள்மனுதாரர் இணைக்க வேண்டிய சான்றுகள்விண்ணப்பிக்கும் முறைமை (துறையின் இணையதளம் / இ-சேவை மையம்/ நேரடியாக)தொடர்பு அலுவலரின் பதவிதுறைத் தலைமை தொலைபேசி எண்/ மின்னஞ்சல் மற்றும் இணையதள முகவரி
முதலமைச்சரின் உழவர் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் முதியோர் ஓய்வூதியத் திட்டம்

மாண்புமிகு முதலமைச்சரின் உழவர் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் பதிவு பெற்ற உறுப்பினராக உள்ள 60 வயதினை கடந்த முதியோர்களுக்கு மாதாந்திர ஓய்வூதியமாக ரூ.1,200/- வழங்கப்பட்டு வருகிறது.

(அரசாணை நிலை எண்.265, வருவாய்த் [நி.சீ-1(2)] துறை, நாள்.10.09.2011)
Ø ஆதரவற்றவராக இருத்தல் வேண்டும்.
Ø 60 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட வயதினராக இருத்தல் வேண்டும்.
Ø ஆதரவற்ற விவசாயியாகவோ / நிலமற்ற விவசாயத் தொழிலாளியாகவோ இருத்தல்.
Ø மாண்புமிகு முதலமைச்சரின் உழவர் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் பதிவுபெற்ற உறுப்பினராக இருத்தல் வேண்டும்.
Ø குடும்ப அட்டை / ஆதார் அட்டை
Ø வயது குறித்த சான்று.
Ø உழவர் பாதுகாப்புத் திட்டத்தில் உறுப்பினராக இருத்தல் வேண்டும்.
(ஸ்கேன் செய்வதற்காக அனைத்து ஆவணங்களையும் அசலாக கொண்டு செல்ல வேண்டும்.
இ-சேவை மையம்தனி வட்டாட்சியர் (சமூக பாதுகாப்புத் திட்டம்).ஆணையர், வருவாய் நிர்வாக ஆணையரகம், எழிலகம், சென்னை-05 தொலைபேசி: 044-28 525 034
மின்னஞ்சல்:
directorsss.cra@gmail.com

இணையதள முகவரி:
www.cra.tn.gov.in
7.ஆதரவற்ற / கணவனால் கைவிடப்பட்ட பெண்கள் ஓய்வூதியத் திட்டம்
திட்டத்தின் பெயர் மற்றும் விவரம் (அரசாணை எண்./ அரசு கடித எண்,)உதவி பெறுவதற்குரிய தகுதிகள்மனுதாரர் இணைக்க வேண்டிய சான்றுகள்விண்ணப்பிக்கும் முறைமை (துறையின் இணையதளம் / இ-சேவை மையம்/ நேரடியாக)தொடர்பு அலுவலரின் பதவிதுறைத் தலைமை தொலைபேசி எண்/ மின்னஞ்சல் மற்றும் இணையதள முகவரி
ஆதரவற்ற / கணவனால் கைவிடப்பட்ட பெண்கள் ஓய்வூதியத் திட்டம்

ஆதரவற்ற/ கணவனால் கைவிடப்பட்ட30 வயதிற்கு மேற்பட்ட பெண்களுக்கு மாதாந்திர ஓய்வூதியமாக ரூ.1,200/- வழங்கப்பட்டு வருகிறது

(அரசாணை நிலை எண்.1465, சமூக நலத்துறை, நாள் 03.05.1984)
Ø ஆதரவற்றவராக இருத்தல் வேண்டும்.
Ø வயது : 30 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட வயதினராக இருத்தல் வேண்டும்.
Ø சட்ட பூர்வமாக விவாகரத்து அல்லது குறைந்தது 5 ஆண்டுகள் கணவனால் கைவிடப்பட்டவராக இருத்தல் வேண்டும் அல்லது நீதிமன்றத்திலிருந்து சட்டப்பூர்வமாக பிரிவுச் சான்றிதழ் பெற்றிருத்தல்.
Ø சொத்து மதிப்பு
₹.1,00,000/-க்கு மிகாமல் இருத்தல் வேண்டும்.
Ø குடும்ப அட்டை / ஆதார் அட்டை
Ø வயது குறித்த சான்று.
Ø கணவனால் கைவிடப்பட்டவர் என்பதற்கான சான்று.

(ஸ்கேன் செய்வதற்காக அனைத்து ஆவணங்களையும் அசலாக கொண்டு செல்ல வேண்டும்)
இ-சேவை மையம்தனி வட்டாட்சியர் (சமூக பாதுகாப்புத் திட்டம்).ஆணையர், வருவாய் நிர்வாக ஆணையரகம், எழிலகம், சென்னை-05 தொலைபேசி: 044-28 525 034
மின்னஞ்சல்:
directorsss.cra@gmail.com

இணையதள முகவரி:
www.cra.tn.gov.in
8.50 வயதினை எய்தியும், வாய்ப்பு வசதியில்லாததால் திருமணமாகாம லிருக்கும் உழைக்கும் திறனற்ற ஏழை பெண்களுக்கான ஓய்வூதியத் திட்டம்
திட்டத்தின் பெயர் மற்றும் விவரம் (அரசாணை எண்./ அரசு கடித எண்,)உதவி பெறுவதற்குரிய தகுதிகள்மனுதாரர் இணைக்க வேண்டிய சான்றுகள்விண்ணப்பிக்கும் முறைமை (துறையின் இணையதளம் / இ-சேவை மையம்/ நேரடியாக)தொடர்பு அலுவலரின் பதவிதுறைத் தலைமை தொலைபேசி எண்/ மின்னஞ்சல் மற்றும் இணையதள முகவரி
50 வயதினை எய்தியும், வாய்ப்பு வசதியில்லாததால் திருமணமாகாம லிருக்கும் உழைக்கும் திறனற்ற ஏழை பெண்களுக்கான ஓய்வூதியத் திட்டம்

இத்திட்டத்தின் கீழ் மாதாந்திர ஓய்வூதியமாக ரூ.1,200/- வழங்கப்பட்டு வருகிறது.

(அரசாணை நிலை எண்.80, சமூக நலம் மற்றும் சத்துணவு திட்டத் துறை, நாள் 01.07.2008)
Ø ஆதரவற்றவராக இருத்தல் வேண்டும்.
Ø வயது: 50 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட வயதினராக இருத்தல் வேண்டும்.
Ø திருமணமாகாத பெண்ணாக இருத்தல் வேண்டும்.
Ø சொத்து மதிப்பு
₹.1,00,000/-க்கு மிகாமல் இருத்தல் வேண்டும்.
Ø குடும்ப அட்டை / ஆதார் அட்டை
Ø வயது குறித்த சான்று.

(ஸ்கேன் செய்வதற்காக அனைத்து ஆவணங்களையும் அசலாக கொண்டு செல்ல வேண்டும்)
இ-சேவை மையம்தனி வட்டாட்சியர் (சமூக பாதுகாப்புத் திட்டம்).ஆணையர், வருவாய் நிர்வாக ஆணையரகம், எழிலகம், சென்னை-05 தொலைபேசி: 044-28 525 034
மின்னஞ்சல்:
directorsss.cra@gmail.com

இணையதள முகவரி:
www.cra.tn.gov.in
9.முகாம் வாழ் இலங்கை தமிழர்களுக்கான ஓய்வூதியத் திட்டம் (முதியோர் ஓய்வூதியம்)
திட்டத்தின் பெயர் மற்றும் விவரம் (அரசாணை எண்./ அரசு கடித எண்,)உதவி பெறுவதற்குரிய தகுதிகள்மனுதாரர் இணைக்க வேண்டிய சான்றுகள்விண்ணப்பிக்கும் முறைமை (துறையின் இணையதளம் / இ-சேவை மையம்/ நேரடியாக)தொடர்பு அலுவலரின் பதவிதுறைத் தலைமை தொலைபேசி எண்/ மின்னஞ்சல் மற்றும் இணையதள முகவரி
முகாம் வாழ் இலங்கை தமிழர்களுக்கான ஓய்வூதியத் திட்டம்
(முதியோர் ஓய்வூதியம்)

முகாம்களில் வாழும் இலங்கை தமிழர்களில், ஆதரவற்ற 60 வயதினை கடந்த முதியோர்களுக்கு மாதாந்திர ஓய்வூதியமாக ரூ.1,200/- வழங்கப்பட்டு வருகிறது.

(அரசாணை நிலை எண்.53, சமூக நலம் மற்றும் சத்துணவு திட்டத் துறை, நாள் 08.08.2011)
Ø ஆதரவற்றவராக இருத்தல் வேண்டும்.
Ø வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ளோர் பட்டியலில் இருத்தல் வேண்டும்.
Ø வயது: 60 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடையோராக இருத்தல் வேண்டும்.
Ø குடும்ப அட்டை / ஆதார் அட்டை
Ø வயது குறித்த சான்று.

(ஸ்கேன் செய்வதற்காக அனைத்து ஆவணங்களையும் அசலாக கொண்டு செல்ல வேண்டும்)
இ-சேவை மையம்தனி வட்டாட்சியர் (சமூக பாதுகாப்புத் திட்டம்).ஆணையர், வருவாய் நிர்வாக ஆணையரகம், எழிலகம், சென்னை-05 தொலைபேசி: 044-28 525 034
மின்னஞ்சல்:
directorsss.cra@gmail.com

இணையதள முகவரி:
www.cra.tn.gov.in
10.முகாம் வாழ் இலங்கை தமிழர்களுக்கான ஓய்வூதியத் திட்டம்
திட்டத்தின் பெயர் மற்றும் விவரம் (அரசாணை எண்./ அரசு கடித எண்,)உதவி பெறுவதற்குரிய தகுதிகள்மனுதாரர் இணைக்க வேண்டிய சான்றுகள்விண்ணப்பிக்கும் முறைமை (துறையின் இணையதளம் / இ-சேவை மையம்/ நேரடியாக)தொடர்பு அலுவலரின் பதவிதுறைத் தலைமை தொலைபேசி எண்/ மின்னஞ்சல் மற்றும் இணையதள முகவரி
முகாம் வாழ் இலங்கை தமிழர்களுக்கான ஓய்வூதியத் திட்டம்

(மாற்றுத்திறனாளிகள் ஓய்வூதியம்)
முகாம்களில் வாழும் இலங்கை தமிழர்களில் 40%-க்கு மேற்பட்ட மாற்றுத்திறனுடையோர்களுக்கு மாதாந்திர ஓய்வூதியமாக ரூ.1,500/- வழங்கப்பட்டு வருகிறது

(அரசாணை நிலை எண்.53, சமூக நலம் மற்றும் சத்துணவு திட்டத் துறை, நாள் 08.08.2011)
Ø வயது: 18 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட வயதினராக இருத்தல் வேண்டும்.
Ø ஊனம் நிலை : 40% மற்றும் அதற்கு மேல்.
Ø தகுதி – வேலையற்றவராக இருத்தல் வேண்டும். தனியார் மற்றும் சுயவேலையில் இருப்பின் ஆண்டு வருமானம் ரூ.3 இலட்சத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும்.
Ø குடும்ப அட்டை / ஆதார் அட்டை
Ø வயது குறித்த சான்று
Ø மாற்றுத் திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை
(ஸ்கேன் செய்வதற்காக அனைத்து ஆவணங்களையும் அசலாக கொண்டு செல்ல வேண்டும்)
இ-சேவை மையம்தனி வட்டாட்சியர் (சமூக பாதுகாப்புத் திட்டம்).ஆணையர், வருவாய் நிர்வாக ஆணையரகம், எழிலகம், சென்னை-05 தொலைபேசி: 044-28 525 034
மின்னஞ்சல்:
directorsss.cra@gmail.com

இணையதள முகவரி:
www.cra.tn.gov.in
11.முகாம் வாழ் இலங்கை தமிழர்களுக்கான ஓய்வூதியத் திட்டம் (விதவையர் ஓய்வூதியம்)
திட்டத்தின் பெயர் மற்றும் விவரம் (அரசாணை எண்./ அரசு கடித எண்,)உதவி பெறுவதற்குரிய தகுதிகள்மனுதாரர் இணைக்க வேண்டிய சான்றுகள்விண்ணப்பிக்கும் முறைமை (துறையின் இணையதளம் / இ-சேவை மையம்/ நேரடியாக)தொடர்பு அலுவலரின் பதவிதுறைத் தலைமை தொலைபேசி எண்/ மின்னஞ்சல் மற்றும் இணையதள முகவரி
முகாம் வாழ் இலங்கை தமிழர்களுக்கான ஓய்வூதியத் திட்டம்
(விதவையர் ஓய்வூதியம்)

முகாம்களில் வாழும் இலங்கை தமிழர்களில், 18 வயதினை கடந்த ஆதரவற்ற விதவைகளுக்கு மாதாந்திர ஓய்வூதியமாக ரூ.1,200/- வழங்கப்பட்டு வருகிறது.

(அரசாணை நிலை எண்.53, சமூக நலம் மற்றும் சத்துணவு திட்டத் துறை, நாள் 08.08.2011)
Ø ஆதரவற்றவராக இருக்க வேண்டும்.
Ø வயது : 18 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட வயதினராக இருத்தல் வேண்டும்.
Ø விதவையாக இருத்தல் வேண்டும்.
Ø சொத்து மதிப்பு
₹.1,00,000/-க்கு மிகாமல் இருத்தல் வேண்டும்.
Ø குடும்ப அட்டை / ஆதார் அட்டை
Ø வயது குறித்த சான்று
Ø கணவரின் இறப்பு சான்று
(ஸ்கேன் செய்வதற்காக அனைத்து ஆவணங்களையும் அசலாக கொண்டு செல்ல வேண்டும்)
இ-சேவை மையம்தனி வட்டாட்சியர் (சமூக பாதுகாப்புத் திட்டம்).ஆணையர், வருவாய் நிர்வாக ஆணையரகம், எழிலகம், சென்னை-05 தொலைபேசி: 044-28 525 034
மின்னஞ்சல்:
directorsss.cra@gmail.com

இணையதள முகவரி:
www.cra.tn.gov.in
12.முகாம் வாழ் இலங்கை தமிழர்களுக்கான ஓய்வூதியத் திட்டம் (ஆதரவற்ற / கணவனால் கைவிடப்பட்ட பெண்களுக்கான ஓய்வூதியம்)
திட்டத்தின் பெயர் மற்றும் விவரம் (அரசாணை எண்./ அரசு கடித எண்,)உதவி பெறுவதற்குரிய தகுதிகள்மனுதாரர் இணைக்க வேண்டிய சான்றுகள்விண்ணப்பிக்கும் முறைமை (துறையின் இணையதளம் / இ-சேவை மையம்/ நேரடியாக)தொடர்பு அலுவலரின் பதவிதுறைத் தலைமை தொலைபேசி எண்/ மின்னஞ்சல் மற்றும் இணையதள முகவரி
முகாம் வாழ் இலங்கை தமிழர்களுக்கான ஓய்வூதியத் திட்டம்
(ஆதரவற்ற / கணவனால் கைவிடப்பட்ட பெண்களுக்கான ஓய்வூதியம்)

முகாம்களில் வாழும் இலங்கை தமிழர்களில், ஆதரவற்ற/ கணவனால் கைவிடப்பட்ட 30 வயதிற்கு மேற்பட்ட பெண்களுக்கு மாதாந்திர ஓய்வூதியமாக ரூ.1,200/- வழங்கப்பட்டு வருகிறது.

(அரசாணை நிலை எண்.53, சமூக நலம் மற்றும் சத்துணவு திட்டத் துறை, நாள் 08.08.2011)
Ø ஆதரவற்றவராக இருத்தல் வேண்டும்.
Ø வயது : 30 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட வயதினராக இருத்தல் வேண்டும்.
Ø சட்ட பூர்வமாக விவாகரத்து அல்லது குறைந்தது 5 ஆண்டுகள் கணவனால் கைவிடப்பட்டவராக இருத்தல் வேண்டும் அல்லது நீதிமன்றத்திலிருந்து சட்டப்பூர்வமாக பிரிவுச் சான்றிதழ் பெற்றிருத்தல்.
Ø சொத்து மதிப்பு
₹.1,00,000/-க்கு மிகாமல் இருத்தல் வேண்டும்.
Ø குடும்ப அட்டை / ஆதார் அட்டை
Ø வயது குறித்த சான்று.
Ø கணவனால் கைவிடப்பட்டவர் என்பதற்கான சான்று.

(ஸ்கேன் செய்வதற்காக அனைத்து ஆவணங்களையும் அசலாக கொண்டு செல்ல வேண்டும்)
இ-சேவை மையம்தனி வட்டாட்சியர் (சமூக பாதுகாப்புத் திட்டம்).ஆணையர், வருவாய் நிர்வாக ஆணையரகம், எழிலகம், சென்னை-05 தொலைபேசி: 044-28 525 034
மின்னஞ்சல்:
directorsss.cra@gmail.com

இணையதள முகவரி:
www.cra.tn.gov.in
13. நலிந்தோர் குடும்ப துயர் துடைப்புத் திட்டம்
திட்டத்தின் பெயர் மற்றும் விவரம் (அரசாணை எண்./ அரசு கடித எண்,)உதவி பெறுவதற்குரிய தகுதிகள்மனுதாரர் இணைக்க வேண்டிய சான்றுகள்விண்ணப்பிக்கும் முறைமை (துறையின் இணையதளம் / இ-சேவை மையம்/ நேரடியாக)தொடர்பு அலுவலரின் பதவிதுறைத் தலைமை தொலைபேசி எண்/ மின்னஞ்சல் மற்றும் இணையதள முகவரி
நலிந்தோர் குடும்ப துயர் துடைப்புத் திட்டம்

பொருளீட்டக் கூடிய 18-59 வயதிற்குட்பட்ட குடும்பத் தலைவரை இழந்து வாடும் குடும்பங்களுக்கு நிவாரணத் தொகையாக ரூ.20,000/- வழங்கப்பட்டு வருகிறது.

(அரசாணை நிலை எண்.470, நிதித் (மு.பொ.நி.நி)துறை, நாள்.23.05.1989)
Ø பொருளீட்டக் கூடிய முக்கிய குடும்பத் தலைவர்
Ø வயது: 18-59
Ø நிலமற்ற விவசாய கூலித் தொழிலாளரின் குடும்பம்
Ø விவசாயக் கூலிகள்
Ø சிறு குறு விவசாயிகள்
Ø ஏனையோருக்கு ஆண்டு வருமானம் ₹.24,000/-க்கு மிகாமல் இருக்க வேண்டும்.
Ø குடும்ப அட்டை நகல் / ஆதார் அட்டை நகல்
Ø குடும்பத் தலைவரின் இறப்புச்சான்றிதழ்
இ-சேவை மையம்

(நடவடிக்கையில் உள்ளது)
தனி வட்டாட்சியர் (சமூக பாதுகாப்புத் திட்டம்).ஆணையர், வருவாய் நிர்வாக ஆணையரகம், எழிலகம், சென்னை-05 தொலைபேசி: 044-28 525 034
மின்னஞ்சல்:
directorsss.cra@gmail.com
இணையதள முகவரி:
www.cra.tn.gov.in
14.விபத்து நிவாரணத் திட்டம்
திட்டத்தின் பெயர் மற்றும் விவரம் (அரசாணை எண்./ அரசு கடித எண்,)உதவி பெறுவதற்குரிய தகுதிகள்மனுதாரர் இணைக்க வேண்டிய சான்றுகள்விண்ணப்பிக்கும் முறைமை (துறையின் இணையதளம் / இ-சேவை மையம்/ நேரடியாக)தொடர்பு அலுவலரின் பதவிதுறைத் தலைமை தொலைபேசி எண்/ மின்னஞ்சல் மற்றும் இணையதள முகவரி
விபத்து நிவாரணத் திட்டம்

பொருளீட்டக் கூடிய குடும்பத் தலைவர்கள் அரசாணையில் குறித்த44 வகையான தொழிலில் ஈடுபட்டிருக்கும் போது நேரிடும் எதிர்பாரா விபத்துகளுக்கு உடல் குறைபாட்டின் தன்மைக்கேற்ப நிவாரணத்தொகை வழங்கப்பட்டு வருகிறது.

(அரசாணை (நிலை) எண். 471, நிதித் (மு.பொ.நி.நி)துறை, நாள்.23.05.1989.)
Ø பொருளீட்டக்கூடிய முக்கிய குடும்பத் தலைவர்
Ø அறிவிக்கப்பட்ட 44 வகையான தொழிலில் ஈடுபட்டிருக்கும் தொழிலாளர்களின் குடும்ப உறுப்பினர்கள்
Ø வயது வரம்பு இல்லை
Ø வருமான வரம்பு இல்லை
Ø குடும்ப அட்டை நகல் / ஆதார் அட்டை நகல்
Ø முதல் தகவல் அறிக்கை.
Ø இறப்புச் சான்றிதழ்.
இ-சேவை மையம்
(நடவடிக்கையில் உள்ளது)
தனி வட்டாட்சியர் (சமூக பாதுகாப்புத் திட்டம்).ஆணையர், வருவாய் நிர்வாக ஆணையரம், எழிலகம், சென்னை-05 தொலைபேசி: 044-28525 034
மின்னஞ்சல்:
directorsss.cra@gmail.com
இணையதள முகவரி:
www.cra.tn.gov.in
நில நிர்வாக ஆணையரகம்
..
1.சிறப்பு வரன்முறைப்படுத்தும் திட்டம்
திட்டத்தின் பெயர் மற்றும் விவரம் (அரசாணை எண்./ அரசு கடித எண்,)உதவி பெறுவதற்குரிய தகுதிகள்மனுதாரர் இணைக்க வேண்டிய சான்றுகள்விண்ணப்பிக்கும் முறைமை (துறையின் இணையதளம் / இ-சேவை மையம்/ நேரடியாக)தொடர்பு அலுவலரின் பதவிதுறைத் தலைமை தொலைபேசி எண்/ மின்னஞ்சல் மற்றும் இணையதள முகவரி
சிறப்பு வரன்முறைப்படுத்தும் திட்டம்.

அ. ஆட்சேபகரமற்ற அரசு புறம்போக்கு நிலங்களில் நீண்டகாலம் குடியிருக்கும் நிலமற்ற ஏழை எளிய மக்களின் ஆக்கிரமிப்புகளை வருவாய் நிலை ஆணை எண்.21-ன் கீழ் வரன்முறைப்படுத்தி இலவச வீட்டுமனை பட்டா வழங்குதல்.
ஆ.ஆட்சேபகரமான அரசு புறம்போக்கில் நீண்டகாலம் குடியிருக்கும் நிலமற்ற ஏழைஎளிய மக்களை அப்புறப்படுத்தி தகுதியானவர்களுக்கு ஆட்சேபனையற்ற மாற்று அரசு புறம்போக்கில் குடியமர்த்தல். அவ்வாறு ஆட்சேபனையற்ற புறம்போக்கு அக்கிராமத்தில் இல்லாத நேர்வில், தனியார் நிலங்களை வருவாய்த்துறை மூலம் கையகப்படுத்தியோ அல்லது பேச்சுவார்த்தை மூலம் விலைக்கு பெற்றோ மறுகுடியமர்வு செய்யும் வகையில் பட்டாவழங்கப்படும்.
இ. கிராமப்புறங்களில் ஆட்சேபனையற்ற புறம் போக்கில் அதிகபட்சம் 3 சென்ட்நிலமும், நகராட்சி பகுதிகளில் 1 ½ சென்ட்நிலமும், மாநகராட்சி பகுதிகளில் 1 சென்ட்நிலமும் வரன்முறைப்படுத்தி பட்டா வழங்கப்படும்.
ஈ. இந்த வரன்முறை திட்டங்களில் பேரூராட்சி, நகராட்சி போன்ற நகர்புறபகுதிகளில் ஆக்ரமணவிஸ்தீர்ணம் 25 சென்ட்டுக்கு மிகாமல் இருந்து போதுமான இடம் இருந்தால் குடும்பத்திற்கு தலா 2 சென்ட்டுக்கு மிகாமலும், கிராமப்புறங்களில் 3 சென்ட்டுக்கு மிகாமலும் வீட்டுமனைப்பட்டா வழங்கலாம்.
உ. அரசு புறம்போக்கு நிலங்களில் உள்ளகுடியிருப்பு ஆக்கிரமணங்கள் கண்டறியப்பட்டு, அதன் விபரங்கள் அரசு நிலப்பதிவேடு (GLR)-ல் பதிவு செய்யப்பட்டு, அதன் அடிப்படையில் தகுதியுள்ள பயனாளிகளுக்கு, தமிழ்நிலம் மென்பொருள் மூலமாக வருவாய் ஆவணங்களில் உரிய பதிவு மாறுதல்கள் செய்யப்பட்டு இணையவழி பட்டா வழங்கப்பட்டு வருகிறது.

அரசாணை (நிலை) எண்.318, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை, நாள் 30.8.2019.
1. நிலமற்ற ஏழை
2. குடும்ப ஆண்டு வருமானம் ரூ.3 லட்சம் மிகாமல்.
3. குறைந்தபட்சம் 5வருட குடியிருப்பு ஆக்கிரமனம்
1. வருமான சான்று
2. ஆக்கிரமிப்பு தொடர்பான ஆதாரம்
மனுதாரர் அவரின் பொருளாதார நிலை, குடும் பஆண்டு வருமானம் மற்றும் ஆக்கிரமிப்பு காலத்தை குறிக்கும் விதமான உரிய ஆவணங்களுடன் கையொப்பம் இட்ட சாதாரண கோரிக்கை மனுவாக, சம்மந்தப்பட்ட வட்டாட்சியர் அலுவலகத்திலோ அல்லது மாவட்ட ஆட்சியகரத்திலோ மனு அளிக்கலாம்.சம்பந்தபட்ட வட்டாட்சியர்ஆணையர்,
நில நிர்வாகத் துறை, சென்னை-05
தொலைபேசி எண்: 044-28544800
cla.tn@nic.in
இணையதள முகவரி:
www.cla.tn.gov.in