திட்டத்தின் பெயர் மற்றும் விவரம் (அரசாணை எண்./ அரசு கடித எண்,) | உதவி பெறுவதற்குரிய தகுதிகள் | மனுதாரர் இணைக்க வேண்டிய சான்றுகள் | விண்ணப்பிக்கும் முறைமை (துறையின் இணையதளம் / இ-சேவை மையம்/ நேரடியாக) | தொடர்பு அலுவலரின் பதவி | துறைத் தலைமை தொலைபேசி எண்/ மின்னஞ்சல் மற்றும் இணையதள முகவரி |
மருத்துவ உதவித் தொகை
வாரிய உறுப்பினர்களுக்கு இருதய அறுவை சிகிச்சை (ம) புற்றுநோய் அறுவை சிகிச்சைக்கு ரூ.50,000/- வழங்கப்படுகிறது.
பெண் உறுப்பினர்களுக்கு கர்ப்பப்பை அறுவை சிகிச்சைக்கு ரூ.20,000/- வழங்கப்படுகிறது.
டயாலிசிஸ், கீமோதெரபி, ரேடியோ தெரபி (ம) ஆஞ்சியோபிளாஸ்டி ஆகிய சிகிச்சைகளுக்கு ரூ.15,000/- வழங்கப்படுகிறது.
அரசாணை (நிலை) எண்.97 (2டி) வணிகவரி (ம) பதிவுத்துறை நாள்.02.07.2007.
| வணிகர் நல வாரியத்தில் நிரந்தர உறுப்பினராகவும் அரசாணையின் படியும் இருத்தல் வேண்டும். | 1. உறுப்பினர் அடையாள அட்டை 2. பதிவுச் சான்றிதழ் 3. மருத்துவ சிகிச்சை பெற்றதற்கான சான்றுகள் 4. வருமான சான்றிதழ் மற்றும் அரசாணையில் கொடுக்கப் பட்டுள்ளவை | நேரடியாக/ மின்னஞ்சல் : https://www.tn.gov.in/tntwb/ schemes | கூடுதல் ஆணையர் (வ.வ) (ச.ம.சே.வ.நீ) /முதன்மைச் செயல் அலுவலர் (வநவா) | ஆணையர், வணிகவரித் துறை ஆணையரகம், எழிலகம், சென்னை-05 தொலைபேசி எண் : 044-25341352 மின்னஞ்சல் : adc.twb@ctd.tn.gov.in இணையதளம் : www.tn.gov.in/ tntwb |