திட்டத்தின் பெயர் மற்றும் விவரம் (அரசாணை எண்./ அரசு கடித எண்,) | உதவி பெறுவதற்குரிய தகுதிகள் | மனுதாரர் இணைக்க வேண்டிய சான்றுகள் | விண்ணப்பிக்கும் முறைமை (துறையின் இணையதளம் / இ-சேவை மையம்/ நேரடியாக) | தொடர்பு அலுவலரின் பதவி | துறைத் தலைமை தொலைபேசி எண்/ மின்னஞ்சல் மற்றும் இணையதள முகவரி |
புற உலக சிந்தனையற்ற குழந்தைகளுக்கான ஆரம்ப நிலை பயிற்சி மையங்கள்
மாநில ஆரம்ப நிலைப் பயிற்சி மையம்(SRTC) சென்னையிலும், மண்டல ஆரம்ப நிலைப் பயிற்சி மையம் (RSRTC) திருநெல்வேலி, கன்னியாகுமரி, தஞ்சாவூர், சென்னை, திருச்சி, காஞ்சிபுரம், திருவள்ளூர், சேலம், நாமக்கல், மதுரை, ஈரோடு, கோயம்புத்தூர், வேலூர், தூத்துக்குடி, விழுப்புரம், விருதுநகர், கடலூர், திண்டுக்கல் மற்றும் திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் இந்த ஆரம்ப பயிற்சி மையங்கள் தொடங்கப்பட்டுள்ளன. (G.O.(Ms) No.40, Welfare of Differently Abled Persons (DAP2.2) Department Dated.04.12.2018)
| 0-6 வயது புற உலக சிந்தனை அற்ற குழந்தைகள் | 1.மாற்றுத்தினாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை 2. பிறப்பு சான்றிதழ் 3.Disability Certificate certified by Medical Board consisting of (a) Psychiartrist and Trained Psychologist (b)Pediatrician or General Physician | உரிய விண்ணப்பம் மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலகத்தில் கிடைக்கும் | மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலர்கள் | இயக்குநர், மாற்றுத்திறனாளிகள் நல இயக்குநரகம், சென்னை-600 005, தொலைபேசி.- 044 28444940 E-mail:scd.tn@nic.in
Website: www.scd.tn.gov.in
|