திட்டத்தின் பெயர் மற்றும் விவரம் (அரசாணை எண்./ அரசு கடித எண்,) | உதவி பெறுவதற்குரிய தகுதிகள் | மனுதாரர் இணைக்க வேண்டிய சான்றுகள் | விண்ணப்பிக்கும் முறைமை (துறையின் இணையதளம் / இ-சேவை மையம்/ நேரடியாக) | தொடர்பு அலுவலரின் பதவி | துறைத் தலைமை தொலைபேசி எண்/ மின்னஞ்சல் மற்றும் இணையதள முகவரி |
கல்வி நலத்திட்ட உதவித் தொகை
: (a) 6-ஆம் வகுப்பு முதல் 9-ஆம் வகுப்பு படிப்பதற்கு (ரூ.1,000/- ஒரு கல்வி ஆண்டிற்கு) (அரசாணை (நிலை) எண்.156, தொ.ந.(ம) தி.மே. துறை, நாள் 21.10.2021) | 1.தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர்கள் நல வாரியத்தில் பதிவு செய்து இருக்க வேண்டும். 2. 18 வயது நிறைவு செய்து 60 வயதிற்குட்பட்டவராக இருக்க வேண்டும். 3.அரசின் பிறத் துறைகளில் இந்த நிதி உதவி பெற்றிருக்க கூடாது. | படிவங்கள் இணையதள முகவரியில் உள்ளது. https: //tnuwwb.tn. gov.in/முறையாகநிரப்பப்பட்ட விண்ணப்பத்துடன் கீழ்கண்ட இணைப்புகளுடன் 1. இறப்பு சான்றிதழ் (உண்மைநகல்) 2.முதல் தகவல் அறிக்கை(உண்மைநகல்) 3.பிரேதப்பரிசோதனைஅறிக்கை(அசல்) 4.நியமனதாரர் / வாரிசுதாரர் சான்றிதழ் (அசல்) | வாரிய இணையதளம் tncwwbhead@gmail.com/ இ-சேவைமை யம் | சம்மந்தப்பட்ட மாவட்ட தொழிலாளர் உதவி ஆணையர் (சமுக பாதுகாப்பு திட்டம்) | செயலாளர், எண்.8, வள்ளுவர் கோட்டம், நெடுஞ்சாலை நுங்கம்பாக்கம், சென்னை 600 034. 044-28216529, 28264950-52 & 28222425 tncwwbhead@gmail.com |
(b) 10-ஆம் வகுப்பு படிப்பதற்கு (பெண் குழந்தைகளுக்கு மட்டும்) / 10-ஆம் வகுப்பு தேர்ச்சி (ரூ.2,400/- ஒரு கல்வி ஆண்டிற்கு) (அரசாணை (நிலை) எண்.153, தொ.ந.(ம) தி.மே. துறை, நாள் 21.10.2021) | 1.தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர்கள் நலவாரி யத்தில் பதிவு பெற்றகட்டுமானத் தொழிலாளர் களாக இருக்க வேண்டும். 2.18 வயது நிறைவு செய்து 60 வயதிற்குட்பட்டவராக இருக்க வேண்டும். 3.இரு குழந்தைகளுக்கு மட்டும் வழங்கப்படும். 4.கல்வி பயிலும் ஆண்டிலேயேவிண்ணப்பிக்க வேண்டும் | படிவங்கள் இணையதள முகவரியில் உள்ளது. https: //tnuwwb. tn.gov.in/ முறையாக நிரப்பப்பட்ட விண்ணப்பத்துடன் கீழ்கண்ட இணைப்புகளுடன் 1. பள்ளி தலைமை ஆசிரியரிடமிருந்து பெறப்படும் படிப்பு சான்று 2. சான்றொப்பமிட்ட தேர்ச்சி பெற்றமதிப்பெண் பட்டியல் / பள்ளி மாற்று சான்றிதழ் | வாரிய இணையதளம் tncwwbhead@gmail.com/ இ-சேவை மையம் | சம்மந்தப்பட்ட மாவட்ட தொழிலாளர் உதவி ஆணையர் (சமுக பாதுகாப்பு திட்டம்) | செயலாளர், எண்.8, வள்ளுவர் கோட்டம், நெடுஞ்சாலை நுங்கம்பாக்கம், சென்னை 600 034. 044-28216529, 28264950-52 & 28222425 tncwwbhead@gmail.com |
(c) 11-ஆம் வகுப்பு படிப்பதற்கு (பெண் குழந்தைகளுக்கு மட்டும்) / 12-ஆம் வகுப்பு படிப்பதற்கு (பெண் குழந்தைகளுக்கு மட்டும்) / 12-ஆம் வகுப்பு தேர்ச்சி (ரூ.3,000/- ஒரு கல்வி ஆண்டிற்கு) (அரசாணை (நிலை) எண்.154, தொ.ந.(ம) தி.மே. துறை, நாள் 21.10.2021) | 1.தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர்கள் நலவாரி யத்தில் பதிவு பெற்றகட்டுமானத் தொழிலாளர் களாக இருக்க வேண்டும். 2.18 வயது நிறைவு செய்து 60 வயதிற்குட்பட்டவராக இருக்க வேண்டும். 3.இரு குழந்தைகளுக்கு மட்டும் வழங்கப்படும். 4.கல்வி பயிலும் ஆண்டிலேயேவிண்ணப்பிக்க வேண்டும் | படிவங்கள் இணையதள முகவரியில் உள்ளது. https: //tnuwwb. tn.gov.in/ முறையாக நிரப்பப்பட்ட விண்ணப்பத்துடன் கீழ்கண்ட இணைப்புகளுடன் 1. பள்ளி தலைமை ஆசிரியரிடமிருந்து பெறப்படும் படிப்பு சான்று 2. சான்றொப்பமிட்ட தேர்ச்சி பெற்றமதிப்பெண் பட்டியல் / பள்ளி மாற்று சான்றிதழ் | வாரிய இணையதளம் tncwwbhead@gmail.com/ இ-சேவை மையம் | சம்மந்தப்பட்ட மாவட்ட தொழிலாளர் உதவி ஆணையர் (சமுக பாதுகாப்பு திட்டம்) | செயலாளர், எண்.8, வள்ளுவர் கோட்டம், நெடுஞ்சாலை நுங்கம்பாக்கம், சென்னை 600 034. 044-28216529, 28264950-52 & 28222425 tncwwbhead@gmail.com |
(d) முறையான பட்டப்படிப்பு மற்றும் விடுதியில் தங்கிப்படித்தால் (ரூ.4,000/- ஒரு கல்வி ஆண்டிற்கு) (அரசாணை (நிலை) எண்.155, தொ.ந.(ம) தி.மே. துறை, நாள் 21.10.2021) | 1.தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர்கள் நல வாரியத்தில் பதிவு செய்து இருக்க வேண்டும். 2. 18 வயது நிறைவு செய்து 60 வயதிற்குட்பட்டவராக இருக்க வேண்டும். 3.அரசின் பிறத் துறைகளில் இந்த நிதி உதவி பெற்றிருக்க கூடாது. | படிவங்கள் இணையதள முகவரியில் உள்ளது. https: //tnuwwb. tn.gov.in/ முறையாக நிரப்பப்பட்ட விண்ணப்பத்துடன் கீழ்கண்ட இணைப்புகளுடன் 1. பள்ளி தலைமை ஆசிரியரிடமிருந்து பெறப்படும் படிப்பு சான்று 2. சான்றொப்பமிட்ட தேர்ச்சி பெற்றமதிப்பெண் பட்டியல் / பள்ளி மாற்று சான்றிதழ் | வாரிய இணையதளம் tncwwbhead@gmail.com/ இ-சேவை மையம் | சம்மந்தப்பட்ட மாவட்ட தொழிலாளர் உதவி ஆணையர் (சமுக பாதுகாப்பு திட்டம்) | செயலாளர், எண்.8, வள்ளுவர் கோட்டம், நெடுஞ்சாலை நுங்கம்பாக்கம், சென்னை 600 034. 044-28216529, 28264950-52 & 28222425 tncwwbhead@gmail.com |
(e) முறையான பட்டமேற்படிப்பு விடுதியில் தங்கிப்படித்தால் (ரூ.4,000/- மற்றும் ரு.5,000/- ஒரு கல்வி ஆண்டிற்கு) (அரசாணை (நிலை) எண்.103, தொ. (ம) வே. துறை, நாள் 23.03.2013) | 1.தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர்கள் நல வாரியத்தில் பதிவு செய்து இருக்க வேண்டும். 2. 18 வயது நிறைவு செய்து 60 வயதிற்குட்பட்டவராக இருக்க வேண்டும். 3.அரசின் பிறத் துறைகளில் இந்த நிதி உதவி பெற்றிருக்க கூடாது. | படிவங்கள் இணையதள முகவரியில் உள்ளது. https: //tnuwwb. tn.gov.in/ முறையாக நிரப்பப்பட்ட விண்ணப்பத்துடன் கீழ்கண்ட இணைப்புகளுடன் 1. கல்வி நிலைய முதல்வரிடமிருந்து பெறப்பட்டஅசல் சான்றிதழ் 2. விடுதியில் தங்கி படிப்பவர் முதல்வரிடம் அல்லது விடுதி காப்பாளரிடம் இருந்து பெறப்பட்டசான்று | வாரிய இணையதளம் tncwwbhead@gmail.com/ இ-சேவை மையம் | சம்மந்தப்பட்ட மாவட்ட தொழிலாளர் உதவி ஆணையர் (சமுக பாதுகாப்பு திட்டம்) | செயலாளர், எண்.8, வள்ளுவர் கோட்டம், நெடுஞ்சாலை நுங்கம்பாக்கம், சென்னை 600 034. 044-28216529, 28264950-52 & 28222425 tncwwbhead@gmail.com |
(f) தொழில் நுட்பப்பட்டப்படிப்பு விடுதியில் தங்கிப்படித்தால் (ரூ.4,000/- மற்றும் ரு.6,000/- ஒரு கல்வி ஆண்டிற்கு) (அரசாணை (நிலை) எண்.103, தொ. (ம) வே. துறை, நாள் 23.03.2013) | 1.தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர்கள் நலவாரி யத்தில் பதிவு பெற்றகட்டுமானத் தொழிலாளர் களாக இருக்க வேண்டும். 2.18 வயது நிறைவு செய்து 60 வயதிற்குட்பட்டவராக இருக்க வேண்டும். 3.இரு குழந்தைகளுக்கு மட்டும் வழங்கப்படும். 4.கல்வி பயிலும் ஆண்டிலேயேவிண்ணப்பிக்க வேண்டும் | படிவங்கள் இணையதள முகவரியில் உள்ள து. https: //tnuwwb. tn.gov.in/ முறையாக நிரப்பப்பட்ட விண்ண ப்ப த்துடன் கீழ்கண்ட இணைப் புகளுடன் 1. கல்வி நிலைய முதல்வ ரிட மிருந் து பெறப்பட்ட அசல் சான்றிதழ் 2. விடுதியில் தங்கி படிப்பவர் முதல்வ ரிடம் அல்லது விடுதி காப்பா ளரிடம் இருந்து பெற ப்ப ட்ட சான்று | வாரிய இணையதளம் tncwwbhead@gmail.com/ இ-சேவை மையம் | சம்மந்தப்பட்ட மாவட்ட தொழிலாளர் உதவி ஆணையர் (சமுக பாதுகாப்பு திட்டம்) | செயலாளர், எண்.8, வள்ளுவர் கோட்டம், நெடுஞ்சாலை நுங்கம்பாக்கம், சென்னை 600 034044-28216529, 28264950-52 & 28222425 tncwwbhead@gmail.com |
(g) தொழில் நுட்பப்பட்ட மேற்படிப்பு விடுதியில் தங்கிப்படித்தால் (ரூ.6,000/- மற்றும் ரு.8,000/- ஒரு கல்வி ஆண்டிற்கு) (அரசாணை (நிலை) எண்.103, தொ. (ம) வே. துறை, நாள் 23.03.2013) | 1.தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர்கள் நலவாரி யத்தில் பதிவு பெற்றகட்டுமானத் தொழிலாளர் களாக இருக்க வேண்டும். 2.18 வயது நிறைவு செய்து 60 வயதிற்குட்பட்டவராக இருக்க வேண்டும். 3.இரு குழந்தைகளுக்கு மட்டும் வழங்கப்படும். 4.கல்வி பயிலும் ஆண்டிலேயேவிண்ணப்பிக்க வேண்டும் | படிவங்கள் இணையதள முகவரியில் உள்ள து. https: //tnuwwb. tn.gov.in/ முறையாக நிரப்ப ப்ப ட்ட விண்ண ப்ப த்துடன் கீழ்கண்ட இணைப் புகளுடன் 1. கல்வி நிலை ய முதல்வ ரிட மிருந் து பெற ப்ப ட்ட அசல் சான்றிதழ் 2. விடுதியில் தங்கி படிப்ப வர் முதல்வ ரிடம் அல்லது விடுதி காப்பா ளரிடம் இருந் து பெற ப்ப ட்ட சான்று | வாரிய இணையதளம் tncwwbhead@gmail.com/ இ-சேவை மையம் | சம்மந்தப்பட்ட மாவட்ட தொழிலாளர் உதவி ஆணையர் (சமுக பாதுகாப்பு திட்டம்) | செயலாளர், எண்.8, வள்ளுவர் கோட்டம், நெடுஞ்சாலை நுங்கம்பாக்கம், சென்னை 600 034044-28216529, 28264950-52 & 28222425 tncwwbhead@gmail.com |
(h) ஐ.டி.ஐ. அல்லது பாலிடெக்னிக் படிப்பு விடுதியில் தங்கிப்படித்தால் with Hostel facility (ரூ.3,000/- ஒரு கல்வி ஆண்டிற்கு) (அரசாணை (நிலை) எண்.56, தொ.ந.(ம) தி.மே. துறை, நாள் 30.05.2022) | 1.தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர்கள் நலவாரி யத்தில் பதிவு பெற்றகட்டுமானத் தொழிலாளர் களாக இருக்க வேண்டும். 2.18 வயது நிறைவு செய்து 60 வயதிற்குட்பட்டவராக இருக்க வேண்டும். 3.இரு குழந்தைகளுக்கு மட்டும் வழங்கப்படும். 4.கல்வி பயிலும் ஆண்டிலேயேவிண்ணப்பிக்க வேண்டும் | படிவங்கள் இணையதள முகவரியில் உள்ள து. https: //tnuwwb. tn.gov.in/ முறையாக நிரப்ப ப்ப ட்ட விண்ண ப்ப த்துடன் கீழ்கண்ட இணைப் புகளுடன் 1. கல்வி நிலை ய முதல்வ ரிட மிருந் து பெற ப்ப ட்ட அசல் சான்றிதழ் 2. விடுதியில் தங்கி படிப்ப வர் முதல்வ ரிடம் அல்ல து விடுதி காப்பா ளரிடம் இருந் து பெற ப்ப ட்ட சான்று | வாரிய இணையதளம் tncwwbhead@gmail.com/ இ-சேவை மையம் | சம்மந்தப்பட்ட மாவட்ட தொழிலாளர் உதவி ஆணையர் (சமுக பாதுகாப்பு திட்டம்) | செயலாளர், எண்.8, வள்ளுவர் கோட்டம், நெடுஞ்சாலை நுங்கம்பாக்கம், சென்னை 600 034044-28216529, 28264950-52 & 28222425 tncwwbhead@gmail.com |
(i) இந்திய தொழில்நுட்பக்கழகம் (IIT), இந்திய மேலாண்மைக்கழகம் (IIM) மற்றும் தமிழ்நாட்டில் உள்ளஅரசு மருத்துவக்கல்லூரிகளில் (எம்.பி.பி.எஸ்.) (கல்விக் கட்டணம், தங்கும் விடுதி முழுக்கட்டணம் மற்றும் வாழ்க்கைச் செலவுக்காகஒவ்வொரு ஆண்டும் 50 ஆயிரம் ரூபாய்) (அரசு ஆணை (நிலை) எண்.125, தொ..ந.(ம) தி.மேதுறை, நாள் 21.07.2023) | 1.தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர்கள் நலவாரி யத்தில் பதிவு பெற்றகட்டுமானத் தொழிலாளர் களாக இருக்க வேண்டும். 2.18 வயது நிறைவு செய்து 60 வயதிற்குட்பட்டவராக இருக்க வேண்டும். 3.இரு குழந்தைகளுக்கு மட்டும் வழங்கப்படும். 4.கல்வி பயிலும் ஆண்டிலேயேவிண்ணப்பிக்க வேண்டும் | படிவங்கள் இணையதள முகவரியில் உள்ள து. https: //tnuwwb. tn.gov.in/ முறையாக நிரப்ப ப்ப ட்ட விண்ண ப்ப த்துடன் கீழ்கண்ட இணைப் புகளுடன் 1. கல்வி நிலைய முதல்வ ரிட மிருந் து பெறப்ப ட்ட அசல் சான்றிதழ் 2. விடுதியில் தங்கி படிப்ப வர் முதல்வ ரிடம் அல்லது விடுதி காப்பா ளரிடம் இருந்து பெற ப்ப ட்ட சான்று | வாரிய இணையதளம் tncwwbhead@gmail.com/ இ-சேவை மையம் | சம்மந்தப்பட்ட மாவட்ட தொழிலாளர் உதவி ஆணையர் (சமுக பாதுகாப்பு திட்டம்) | செயலாளர், எண்.8, வள்ளுவர் கோட்டம், நெடுஞ்சாலை நுங்கம்பாக்கம், சென்னை 600 034044-28216529, 28264950-52 & 28222425 tncwwbhead@gmail.com |