செய்தி மக்கள் தொடர்புத்துறை – செய்தி வெளியீடு

செய்தி மக்கள் தொடர்புத்துறை – செய்தி வெளியீடு

..
1.பத்திரிகையாளர் ஓய்வூதியம்
திட்டத்தின் பெயர் மற்றும் விவரம் (அரசாணை எண்./ அரசு கடித எண்,)உதவி பெறுவதற்குரிய தகுதிகள்மனுதாரர் இணைக்க வேண்டிய சான்றுகள்விண்ணப்பிக்கும் முறைமை (துறையின் இணையதளம் / இ-சேவை மையம்/ நேரடியாக)தொடர்பு அலுவலரின் பதவிதுறைத் தலைமை தொலைபேசி எண்/ மின்னஞ்சல் மற்றும் இணையதள முகவரி
பத்திரிகையாளர் ஓய்வூதியம்

தமிழ்நாட்டிலுள்ளஓய்வு பெற்ற பத்திரிக்கையாளர் களுக்கு பத்திரிக்கையாளர் ஓய்வூதியம் ரூ. 12,000/- வழங்கப்பட்டு வருகிறது.

அரசாணை (நிலை) எண்.86, தமிழ்வளர்ச்சி, (ம)செய்தி (நிர்.4)த்துறை நாள் 14.6.2023
1) 58 வயது நிரம்பியவராக இருத்தல் வேண்டும்.

2) நாளிதழ்/பருவ இதழ் ஆகியவற்றில் ஆசிரியர்/ துணை ஆசிரியர் / செய்தியாளர் / நிருபர்/ புகைப்படக்காரர்/ பிழை திருத்துபவராக 20 ஆண்டுகள் முழுநேரப் பத்திரிகையாளராகப் பணியாற்றி யிருக்க வேண்டும். (ஊனமுற்றிருந்தாலோ அல்லது குணப்படுத்த இயலாத கொடிய நோயினால் பாதிக்கப்பட்டாலோ 10 ஆண்டுகள் பணியாற்றி யிருந்தால் போதுமானது)

3) குடும்பத்தின் தற்போதைய வருமானம் ஆண்டுக்கு ரூ.1,20,000-க்குள் இருக்க வேண்டும்.

4) பணியிலிருந்து ஓய்வு பெறும்போது மனுதாரர் பணியாற்றிய நிறுவனத்தி லிருந்து பெறும் பணிக்கொடை ரூ.4,00,000-க்கு மிகாமல் இருத்தல் வேண்டும்.

5) மனுதாரர் பணியிலிருந்தபோது பெற்ற ஆண்டு வருமானம்
ரூ.4,00,000/-க்கு மிகாமல் இருத்தல் வேண்டும்.
விண்ணப்ப மனுவுடன்
1) வயது குறித்த கல்வி நிறுவனத்திடமிருந்து பெற்ற சான்றிதழ்.
2) பணியாற்றிய பதவி, நிறுவனம் மற்றும் இடம் தொடர்பான சான்றிதழ்.
3) விண்ணப்பதாரர் மத்திய, மாநில அரசின் ஓய்வூதியம் பெற்றிருந்தால் அதற்கான சான்றிதழ்.
4) ஊன முற்றிருந்தாலோ அல்லது குணப்படுத்த இயலாத நோயில் அவதியுற்றாலோ அதற்கான மருத்துவச் சான்றிதழ்.
5) பிற சான்றிதழ்கள்
அ) பணி ஒய்வு நாள்
ஆ)குடும்பத்தின் ஆண்டு
வருமானம்
இ) பணிக்கொடை
ஈ) ஆண்டின் அதிகபட்ச
ஊதியம்
6) விண்ணப்பதாரரின் 2 பாஸ்போர்ட் அளவு புகைப்படங்கள்
7) தனக்குப்பின் பத்திரிகையாளர் குடும்ப ஓய்வூதியம் பெற தகுதியுடைய வாழ்க்கை துணையின் விபரங்கள் அடங்கிய படிவம்.
8) ஆதார்அட்டை
மற்றும் வங்கி
புத்தகத்தின் முதல்பக்கம்
9) ஆவணங்கள் அனைத்தும் அசலாக இணைக்கப்பட வேண்டும் நகல் சான்றிதழ்களில் Gazette Officer Attestation பெற்றுஇணைக்கப்படவேண்டும்
* பத்திரிகையாளர் ஓய்வூதியம் பெறுவதற்கு 20 ஆண்டுகள் பணி அனுபவச் சான்றிதழ்கள் பெற முடியாதவர்கள்,
அதற்கு ஈடாக பின்வரும் ஆவணங்களை, 20 ஆண்டுகள் தொடர்ச்சியாகப்
பணிபுரிந்ததைத் தெரிவிக்கும் வகையில் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.
* பணி நியமன ஆணை
*பத்திரிகையாளர் அங்கீகார அட்டை
* செய்தியாளர் அட்டை
* மாவட்ட ஆட்சித் தலைவரால் வழங்கப்படும் அடையாள அட்டை
* பணியாற்றிய நிறுவனத்தில் இருந்து பாராட்டுச் சான்றிதழ்
*தொழிலாளர் சேமநல நிதியத்திற்கு ஆண்டுதோறும் தொகை செலுத்தப் பட்டதற்கான இரசீது.
1) விண்ணப்பம் துணைஇயக்குநர் (பத்திரிகைதொடர்பு) செய்தி மக்கள் தொடர்புத்துறை, தலைமைச் செயலகம், சென்னை-9 (தொ.பே.2567 2525)
அவர்களிடமிருந்து நேரில் பெறவும் (அல்லது) இத்துறை இணையதளம் மூலமாக பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.

2) விண்ணப்பம் சமர்பிக்கப்பட வேண்டிய அலுவலர் - இயக்குநர்,
செய்தி மக்கள் தொடர்புத்துறை, தலைமைச் செயலகம், சென்னை-9.
(தொ.பே.2567 1300)

3) சம்பந்தப்பட்ட மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர்வாயிலாக மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களின் பரிந்துரை பெற்று விண்ணப்பிக்க வேண்டும்.
இயக்குநர்/ இணைச் செயலாளர், த.வ.(ம) செய்தித்துறை
சென்னை-09
இயக்குநர், செய்தி-மக்கள் தொடர்புத் துறை,
சென்னை-09 044-25675484

dipr@tn. gov.in

இத்திட்டத்தின்கீழ், வறுமையில் வாடும், ஓய்வுபெற்ற பத்திரிகையாளர்களுக்கு ரூபாய் 12,000 மாதாந்திர ஒய்வூதியமாக  வழங்கப்பட்டு வருகிறது

2.குடும்ப ஓய்வூதியம்
திட்டத்தின் பெயர் மற்றும் விவரம் (அரசாணை எண்./ அரசு கடித எண்,)உதவி பெறுவதற்குரிய தகுதிகள்மனுதாரர் இணைக்க வேண்டிய சான்றுகள்விண்ணப்பிக்கும் முறைமை (துறையின் இணையதளம் / இ-சேவை மையம்/ நேரடியாக)தொடர்பு அலுவலரின் பதவிதுறைத் தலைமை தொலைபேசி எண்/ மின்னஞ்சல் மற்றும் இணையதள முகவரி
குடும்ப ஓய்வூதியம்

தமிழ்நாட்டில் ஓய்வூதியம் பெறும் பத்திரிக்கையாளர் களின் மறைவுக்கு பின்னர் அவர்களின் குடும்பங்களுக்கு பத்திரிக்கையாளர் குடும்ப ஓய்வூதியம் ரூ. 6,000/- வழங்கப்பட்டு வருகிறது.
(அரசாணை (நிலை) எண்.96, தமிழ் வளர்ச்சி, மற்றும் செய்தி (நிர்.4)த் துறை, நாள் 21.6.2023)

இத்திட்டத்தின்கீழ், ஒய்வூதியம் பெற்று மறைந்த பத்திரிகையாளரின் மனைவி/கணவனுக்கு ரூபாய் 5,000 மாதாந்திர குடும்ப ஓய்வூதியமாக வழங்கப்பட்டு வருகிறது.
ஓய்வூதியம் பெற்ற பத்திரிகையாளர் மறைவிற்குப் பின்னர் அவரது மனைவி/கணவன் உயிரோடிருப்பின் வழங்கப்படுகிறது.விண்ணப்ப மனுவுடன்
1) பத்திரிகையாளர் இறப்புச்சான்றிதழ்
2) வாரிசுச் சான்றிதழ்
3) இரண்டு பாஸ்போர்ட்
அளவுள்ள புகைப்படங்கள்
1. 4) சம்பளம் வழங்கும் அலுவலகம் / மாவட்ட கருவூல கணக்கு அலுவலகத்திலிருந்து திரும்ப செலுத்த வேண்டிய தொகை ஏதுமில்லை (No Due Certificate) என்பதற்கான சான்றிதழ் இணைக்கப்பட வேண்டும்.
2. 5) மறைவெய்திய பத்திரிகையாளருக்கு பத்திரிகையாளர் ஓய்வூதியம் ஒப்பளிப்பு செய்யப்பட்ட அரசாணை இணைக்கப்பட வேண்டும்.
6) ஆவணங்கள் அனைத்தும் அசலாக இணைக்கப்பட வேண்டும். நகல் சான்றிதழ்களில் Gazette Officer Attestation பெற்று இணைக்கப்பட வேண்டும்
1) விண்ணப்பம் துணைஇயக்குநர் (பத்திரிகை தொடர்பு) செய்தி மக்கள் தொடர்புத்துறை, தலைமைச் செயலகம், சென்னை-9 (தொ.பே.2567 2525)
அவர்களிடமிருந்துநேரில்பெறவும் (அல்லது) இத்துறை இணையதளம் மூலமாக பதிவிறக்கம்செய்துகொள்ளலாம்.

2) விண்ணப்பம் சமர்பிக்கப்பட வேண்டிய அலுவலர் - இயக்குநர்,
செய்தி மக்கள் தொடர்புத்துறை, தலைமைச் செயலகம், சென்னை-9.
(தொ.பே.2567 1300)

3) சம்பந்தப்பட்ட மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் வாயிலாக விண்ணப்பிக்க வேண்டும்.
இயக்குநர்/ இணைச் செயலாளர், த.வ.(ம) செய்தித்துறை
சென்னை-09
இயக்குநர், செய்தி-மக்கள் தொடர்புத் துறை,
சென்னை-09 044-25675484

dipr@tn. gov.in
3.குடும்ப உதவி நிதி
திட்டத்தின் பெயர் மற்றும் விவரம் (அரசாணை எண்./ அரசு கடித எண்,)உதவி பெறுவதற்குரிய தகுதிகள்மனுதாரர் இணைக்க வேண்டிய சான்றுகள்விண்ணப்பிக்கும் முறைமை (துறையின் இணையதளம் / இ-சேவை மையம்/ நேரடியாக)தொடர்பு அலுவலரின் பதவிதுறைத் தலைமை தொலைபேசி எண்/ மின்னஞ்சல் மற்றும் இணையதள முகவரி
குடும்ப உதவி நிதி

பணியிலிருக்கும் பத்திரிக்கையாளர்கள் தாங்கள் பணபுரிந்த ஆண்டுகளுக்கு ஏற்றவாறு பத்திரிக்கையாளர்களின் குடும்பத்திற்கு அதிகபட்சமாக குடும்ப உதவி நிதி ரூ. 5,00,000/- வழங்கப்பட்டு வருகிறது.
20 ஆண்டுகள் பணிபுரிந்தவராயின்,
ரூபாய்5.00 இலட்சமும்,
15 ஆண்டுகள் பணிபுரிந்தவராயின்
ரூபாய்3.75 இலட்சமும், 10 ஆண்டுகள் பணிபுரிந்தவராயின் ரூபாய்2.50
இலட்சமும்,
5 ஆண்டுகள் பணிபுரிந்தவராயின் ரூ.1.25 இலட்சமும் வழங்கப்படும்.
(அரசாணை (நிலை) எண்.116, தமிழ்வளர்ச்சி மற்றும் செய்தி (நிர்-4)த் துறை, நாள் 10.11.2021)

இத்திட்டத்தின்படி, தகுதியானவர்களுக்கு, குடும்ப உதவி நிதி முதலமைச்சர் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கப்படும்.

தமிழ்நாட்டிலிருந்து வெளிவரும் நாளிதழ் / பருவ இதழ்களில் ஆசிரியர்/துணை ஆசிரியர்/ செய்தியாளர் /
புகைப்படக்காரர் பதவிகளில் முழுநேரப் பணியாளராக பணியிலிருக்கும் போது இறக்க நேரிடுபவர்கள் குடும்பத்திற்கு வழங்கப்படுகிறது.
விண்ணப்ப மனுவுடன்
1) இறப்புச் சான்றிதழ்
2) வாரிசுச் சான்றிதழ்
3) பணியாற்றிய நிறுவனம் பதவி மற்றம் முழுநேரப் பணியாளருக்கானப் பணிச் சான்றிதழ்
4) இறந்த பத்திரிகையாளரின்
இரண்டு பாஸ்போர்ட் அளவு புகைப்படங்கள்
5) இருப்பிடச் சான்றிதழ்
6) அங்கீகரிக்கப்பட்ட
பத்திரிகையாளர் சங்கம் ஏதாவது ஒன்றிலிருந்து பரிந்துரை
7) ஆவணங்கள் அனைத்தும் அசலாக இணைக்கப்பட வேண்டும். நகல் சான்றிதழ்களில் Gazette Officer Attestation பெற்று இணைக்கப்பட வேண்டும்
"பத்திரிகையாளர் குடும்ப உதவி நிதி பெறுவதற்குத் தேவைப்படும் அனுபவச் சான்றிதழ் பெற முடியாதவர்கள், அதற்கு ஈடாக, தொடர்ந்து பணிபுரிந்தமைக்கு பின்வரும் ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும்"
காலஞ்சென்ற பத்திரிகையாளரின்
பணி நியமன ஆணை,பத்திரிகையாளர் அங்கீகார அட்டை,
செய்தியாளர் அட்டை
மாவட்ட ஆட்சித் தலைவரால் வழங்கப்பட்ட அடையாள அட்டை,
பணியாற்றிய நிறுவனத்திலிருந்து பாராட்டுச் சான்றிதழ்,
தொழிலாளர் சேமநல நிதியத்திற்கு ஆண்டுதோறும் தொகை செலுத்தப்பட்டதற்கான இரசீது.
1) விண்ணப்பம் துணைஇயக்குநர் (பத்திரிகை தொடர்பு) செய்தி மக்கள் தொடர்புத்துறை, தலைமைச் செயலகம், சென்னை-9 (தொ.பே.2567 2525)
அவர்களிடமிருந்து நேரில் பெறவும் (அல்லது) இத்துறை இணையதளம்மூலமாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

2) விண்ணப்பம் சமர்பிக்கப்பட வேண்டிய அலுவலர் - இயக்குநர்,
செய்தி மக்கள் தொடர்புத்துறை, தலைமைச் செயலகம், சென்னை-9.
(தொ.பே.2567 1300)

3) சம்பந்தப்பட்ட மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் வாயிலாக மாவட்டஆட்சித் தலைவர் அவர்களின் பரிந்துரைபெற்று விண்ணப்பிக்க வேண்டும்.
இயக்குநர்/ இணைச் செயலாளர், த.வ.(ம) செய்தித்துறை
சென்னை-09
இயக்குநர், செய்தி-மக்கள் தொடர்புத் துறை,
சென்னை-09 044-25675484

dipr@tn. gov.in
4.மருத்துவ உதவி நிதி
திட்டத்தின் பெயர் மற்றும் விவரம் (அரசாணை எண்./ அரசு கடித எண்,)உதவி பெறுவதற்குரிய தகுதிகள்மனுதாரர் இணைக்க வேண்டிய சான்றுகள்விண்ணப்பிக்கும் முறைமை (துறையின் இணையதளம் / இ-சேவை மையம்/ நேரடியாக)தொடர்பு அலுவலரின் பதவிதுறைத் தலைமை தொலைபேசி எண்/ மின்னஞ்சல் மற்றும் இணையதள முகவரி
மருத்துவ உதவி நிதி

பத்திரிக்கையாளர்கள் கடும் நோயினால் பாதிக்கப்படும் போது நோயின் தன்மைமற்றும் சிகிச்சைக்கேற்ப அதிகபட்சமாக மருத்துவ உதவி நிதி ரூ. 2,50,000/- வழங்கப்பட்டு வருகிறது.
(அரசாணை (ப) எண்.93, தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தி(நிர்.4)த்துறை, நாள் 19.7.2022)
1) மனுதாரர் முழுநேரம் உழைக்கும் பத்திரிகையாளராக பணிபுரிய வேண்டும்.
2) குறைந்தது 5 வருட
பணி அனுபவம் பெற்றிருத்தல் வேண்டும்.
3) மருத்துவ சிகிச்சை மேற்கொள்ள ஒரு மாதத்திற்கு முன்பாக விண்ணப்பிக்க வேண்டும்.
4) மருத்துவ சிகிச்சை முடிந்த பிறகு அசல் பட்டியல்களுடன், மருத்துவ சிகிச்சை முடிந்த அறிக்கை அனுப்பிவைக்க வேண்டும்.
5) பத்திரிகையாளர்கள் மருத்துவ உதவி நிதி பெறுவதற்கு ஆண்டு வருமானம் கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட மாட்டாது.
6) அரசு ஓய்வூதியம் பெற்றுவரும் பத்திரிகையாளர்களுக்கு அதிகபட்ச மருத்துவ உதவி நிதியில் 50 சதவிகிதம் வழங்கப்படும்.
7) மருத்துவமனைகள்/ சிகிச்சைகள் குறித்து மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறையின் தமிழ்நாடு மாநில நோயாளர் அமைப்பு அவ்வப்போது வெளியிடும் அரசாணைகளின்படி பின்பற்றப்படும்.
8) நோயின் தன்மை மற்றும் சிகிச்சைக்கேற்ப அதிகப்பட்ச மருத்துவ உதவி நிதி ரூ. 2,50,000/- பத்திரிகையாளர் நல நிதிய பரிந்துரைக்குழுவின் முடிவின்படி வழங்கப்படும்.
விண்ணப்ப மனுவுடன்
1) பணிச் சான்றிதழ் / ஓய்வூதியம் பெறுவதற்கு ஆணையிடப்பட்ட அரசாணையின் நகல் (ஓய்வூதியம் பெறுபவராக இருந்தால் மட்டும்)
2) வருமானச் சான்றிதழ்
3) அனுபவ சான்றிதழ்
4) இருப்பிட சான்றாக குடும்ப அட்டையின் நகல் / வாக்காளர் அடையாள அட்டை
5) இரண்டு புகைப்படங்கள்
6) மனுதாரர் எந்த நோயல் பாதிக்கப்பட்டுள்ளார்/ அவருக்கு எத்தகைய
சிகிச்சை / அறுவை சிகிச்சை தேவை என்பது பற்றியும் அங்கீகாரம் பெற்ற மருத்துவமனை சார்ந்த மருத்துவரின் தோராய மதிப்பீட்டு (Tentative cost of the surgery) சான்றினை மருத்துவமனையின் முத்திரையுடன் பெற்று (Round seal of the Hospital) மனுவுடன் இணைக்கப்பட வேண்டும்.

7) ஆவணங்கள் அனைத்தும் அசலாக இணைக்கப்பட வேண்டும். நகல் சான்றிதழ்களில் Gazette Officer Attestation பெற்று இணைக்கப்பட வேண்டும்
1) விண்ணப்பம் துணை இயக்குநர் (பத்திரிகைதொடர்பு) செய்தி மக்கள் தொடர்புத்துறை, தலைமைச் செயலகம், சென்னை-9 (தொ.பே.2567 2525)
அவர்களிடமிருந்து நேரில் பெறவும் (அல்லது) இத்துறை இணையதளம் மூலமாக பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.

2) விண்ணப்பம் சமர்பிக்கப்பட வேண்டிய அலுவலர் இயக்குநர்,
செய்தி மக்கள் தொடர்புத்துறை, தலைமைச் செயலகம், சென்னை-9.
(தொ.பே.2567 1300)

3) சம்பந்தப்பட்ட மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் வாயிலாக மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களின் பரிந்துரை பெற்று விண்ணப்பிக்க வேண்டும்.
இயக்குநர்/ இணைச் செயலாளர், த.வ.(ம) செய்தித்துறை
சென்னை-09
இயக்குநர், செய்தி-மக்கள் தொடர்புத் துறை,
சென்னை-09 044-25675484

dipr@tn. gov.in
5.கொரோனா இழப்பீடு தொகை
திட்டத்தின் பெயர் மற்றும் விவரம் (அரசாணை எண்./ அரசு கடித எண்,)உதவி பெறுவதற்குரிய தகுதிகள்மனுதாரர் இணைக்க வேண்டிய சான்றுகள்விண்ணப்பிக்கும் முறைமை (துறையின் இணையதளம் / இ-சேவை மையம்/ நேரடியாக)தொடர்பு அலுவலரின் பதவிதுறைத் தலைமை தொலைபேசி எண்/ மின்னஞ்சல் மற்றும் இணையதள முகவரி
கொரோனா இழப்பீடு தொகை

கொரோனா நோய்தொற்றால் பாதிக்கப்பட்டு மரணம் அடையும் பத்திரிக்கையாளரின் குடும்பத்திற்கு கொரோனா இழப்பீட்டுத் தொகை ரூ. 10,00,000/- வழங்கப்பட்டு வருகிறது.

அரசாணை (நிலை) எண்.53, தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தி (நிர்வாகம்-4)த்துறை, நாள் 31.05.2021
அச்சு/ காட்சி ஊடகங்களில் பத்திரிகையாளராக பணிபுரிந்திருக்க வேண்டும்1) செய்தியாளருக்கு அரசால் தற்போது வழங்கப்பட்ட அங்கீகார அட்டை அல்லது செய்தியாளர் அட்டை அல்லது மாவட்ட ஆட்சியரால் வழங்கப்பட்ட அடையாள அட்டைபோன்ற ஏதேனும் ஒருவகையில் அரசால் அங்கீகரிக்கப்பட்ட அடையாள அட்டையின் நகல்.
2) செய்தியாளருக்கு அவர் பணிபுரிந்த நிறுவனத்தினால் வழங்கப்பட்ட அடையாள அட்டையின்நகல்.
3) செய்தியாளர் பத்திரிகை / தொலைக்காட்சி / செய்தி நிறுவனம் ஆகியவற்றில் பணிபுரிந்ததற்கான அந்நிறுவனத்திலிருந்துபெற்றசான்றிதழின் அசல்.
4)இருப்பிட முகவரியாக உணவுபொருள் வழங்கல் அட்டை, ஆதார் அட்டை நகல்.
5) இறப்புச் சான்றிதழ் நகல்.
6) வாரிசுச்சான்றிதழ் நகல்.
7) மனுதாரர் மத்திய / மாநில அரசால் கொரோனா வைரஸ் நோய்த்தொற்றால் ஏற்பட்ட இறப்பு குறித்து வழங்கப்படும் உதவிகள் ஏதும் பெற்றவரா? ஆம் / இல்லை எனில் அதற்கான சான்றிதழ் நகல்.
8)செய்தியாளர் கொரோனா வைரஸ் நோய் தொற்றால் இறந்ததற்கான சிகிச்சை பெற்ற மருத்துவமனை மருத்துவரின் அறிக்கையின் அசல்.
9) ஆவணங்கள் அனைத்தும் அசலாக இணைக்கப்பட வேண்டும். நகல் சான்றிதழ்களில் Gazette Officer Attestation பெற்று இணைக்கப்பட வேண்டும்
1) விண்ணப்பம் துணைஇயக்குநர் (பத்திரிகைதொடர்பு) செய்தி மக்கள் தொடர்புத்துறை, தலைமைச் செயலகம், சென்னை-9 (தொ.பே.2567 2525)
அவர்களிடமிருந்துநேரில்பெறவும் (அல்லது) இத்துறை இணையதளம் மூலமாக பதிவிறக்கம்செய்துகொள்ளலாம்.

2) விண்ணப்பம் சமர்பிக்கப்பட வேண்டிய அலுவலர் இயக்குநர்,
செய்தி மக்கள் தொடர்புத்துறை, தலைமைச் செயலகம், சென்னை-9.
(தொ.பே.2567 1300)

3) சம்பந்தப்பட்ட மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் வாயிலாக மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களின் பரிந்துரை பெற்று விண்ணப்பிக்க வேண்டும்.
இயக்குநர்/ இணைச் செயலாளர், த.வ.(ம) செய்தித்துறை
சென்னை-09
இயக்குநர், செய்தி-மக்கள் தொடர்புத் துறை,
சென்னை-09 044-25675484

dipr@tn. gov.in
6.செய்தியாளர் அங்கீகார அட்டை
திட்டத்தின் பெயர் மற்றும் விவரம் (அரசாணை எண்./ அரசு கடித எண்,)உதவி பெறுவதற்குரிய தகுதிகள்மனுதாரர் இணைக்க வேண்டிய சான்றுகள்விண்ணப்பிக்கும் முறைமை (துறையின் இணையதளம் / இ-சேவை மையம்/ நேரடியாக)தொடர்பு அலுவலரின் பதவிதுறைத் தலைமை தொலைபேசி எண்/ மின்னஞ்சல் மற்றும் இணையதள முகவரி
செய்தியாளர் அங்கீகார அட்டை

அச்சு/காட்சி ஊடகங்களில் செய்தியாளர் களுக்கு செய்தியாளர் அங்கீகார அட்டைவழங்கப்பட்டு வருகிறது.

அரசாணை எண்.10, செய்தி மற்றும் சுற்றுலா (செ.வெ)த் துறை, நாள் 18.01.2002

சென்னையில், ஒரு நாளிதழுக்கு அதிகபட்சமாக 9 செய்தியாளர்கள் - 2 புகைப்படக்காரர்கள், பிற மாவட்டங்களில் 2 செய்தியாளர்கள், 1 புகைப்படக்காரர், வெளி மாநிலங்களிலிருந்து வெளியாகும் நாளிதழ்களின் 2 பத்திரிகையாளர்கள் மற்றும் தனியார் தொலைக்காட்சிகளைச் சார்ந்த 10 செய்தியாளர்கள் / ஒளிப்பதிவாளர்களுக்கு செய்தியாளர் அங்கீகார அட்டை பரிந்துரைக் குழுவின் ஒப்புதல் பெற்று செய்தியாளர் அங்கீகார அட்டைகள் வழங்கப்படும்.

இத்திட்டத்தின் கீழ் செய்தியாளர் அங்கீகார அட்டை பெறுபவர்களுக்கு கீழ்க்கண்ட சலுகைகள் அரசால் அளிக்கப்படுகின்றன.

1) அரசுப் பேருந்துகளில் இலவசப் பயணம்.

2) இரயில் பயணங்களில் 50% கட்டணச் சலுகை.

3) வீட்டுவசதி வாரிய வாடகைக் குடியிருப்புகளில் முன்னுரிமை அடிப்படையில் சிறப்பு ஒதுக்கீடு.

4) அரசு அங்கீகாரம் பெற்ற பத்திரிகையாளர்களுக்கு சுலபத் தவணையில் தமிழ்நாடு வீட்டுவசதி வாரிய வீடு / அடுக்குமாடி வீடு ஒதுக்கீட்டில் முன்னுரிமை.

1)பத்திரிகையாளராக குறைந்தபட்சம்
மூன்றாண்டுகளாவது பணிபுரிந்திருத்தல்
வேண்டும்.

2) உழைக்கும் பத்திரிகையாளர் சட்டத்தின் கீழ் முழுநேரப் பணியாளராக இருத்தல் வேண்டும்.

3)தனியார்
தொலைக்காட்சிகளை
சார்ந்த நிருபர்கள் மற்றும் ஒளிப்பதிவாளர்கள் குறைந்தபட்சம்
3 ஆண்டுகள் பணிபுரிந்திருத்தல்
வேண்டும்.
விண்ணப்ப மனுவுடன்
1) முன் அனுபவச் சான்றிதழ்
2) பணி நியமனச் சான்றிதழ்
3) ஊதியச் சான்றிதழ்
4) ஆசிரியரின் பரிந்துரை
5) பாஸ்போர்ட் அளவு 2 வண்ணப் புகைப்படங்கள்
1) விண்ணப்பம் துணை இயக்குநர் (பத்திரிகைதொடர்பு) செய்தி மக்கள் தொடர்புத்துறை, தலைமைச் செயலகம், சென்னை-9 (தொ.பே.2567 2525)
அவர்களிடமிருந்துநேரில் பெறவும் (அல்லது) இத்துறை இணையதளம் மூலமாக பதிவிறக்கம்செய்துகொள்ளலாம்.

2) விண்ணப்பம் சமர்பிக்கப்பட வேண்டிய அலுவலர் - இயக்குநர்,
செய்தி மக்கள் தொடர்புத்துறை, தலைமைச் செயலகம், சென்னை-9.
(தொ.பே.2567 1300)
இயக்குநர்/ இணைச் செயலாளர், த.வ.(ம) செய்தித்துறை
சென்னை-09
இயக்குநர், செய்தி-மக்கள் தொடர்புத் துறை,
சென்னை-09 044-25675484

dipr@tn. gov.in
7.செய்தியாளர் அடையாள அட்டை
திட்டத்தின் பெயர் மற்றும் விவரம் (அரசாணை எண்./ அரசு கடித எண்,)உதவி பெறுவதற்குரிய தகுதிகள்மனுதாரர் இணைக்க வேண்டிய சான்றுகள்விண்ணப்பிக்கும் முறைமை (துறையின் இணையதளம் / இ-சேவை மையம்/ நேரடியாக)தொடர்பு அலுவலரின் பதவிதுறைத் தலைமை தொலைபேசி எண்/ மின்னஞ்சல் மற்றும் இணையதள முகவரி
செய்தியாளர் அடையாள அட்டை

காலமுறை இதழ் செய்தியாளர்கள் முக்கிய இடங்களுக்குச் சென்று செய்தி சேகரித்து வெளியிட ஏதுவாக செய்தியாளர் அடையாள அட்டை வழங்கப்பட்டு வருகிறது.

ஒவ்வொரு பருவ இதழ் நிறுவனத்திற்கும், 2 செய்தியாளர்கள், 1 புகைப்படக்காரர் என செய்தியாளர் அட்டைகள் செய்தியாளர் அட்டை பரிந்துரைக் குழுவின் ஒப்புதல் பெற்று வழங்கப்படும்.

அரசாணை (நிலை) எண்.31, தமிழ்வளர்ச்சி (ம) செய்தி (நிர்வாகம்-4)த்துறை, நாள் 22.3.2022
1) பருவ இதழின் பத்திரிகை பதிவினை இந்திய பத்திரிகைகளின் பதிவாளர் அலுவலகத்திலிருந்து (Registrar of Newspapers of India) செல்லத்தக்கதாக பெற்றுள்ள சான்றினை இணைத்தல் வேண்டும்.

2) பருவ இதழ்களின் வெளியீட்டு எண்ணிக்கை குறைந்தபட்சம்10,000 ஆக இருத்தல் வேண்டும்.

3) புதிய பருவ இதழ்கள் தொடர்ந்து 6 மாதம் காலம் வெளிவந்திருக்க வேண்டும்.

4) பருவ இதழ்களில் வெளிவரும் செய்திகள் தமிழ்நாடு அரசின் இறையாண்மையை பாதிக்காத வகையில் இருத்தல்வேண்டும்.

5) பருவ இதழ்களில் முழுநேர ஊழியராக இருத்தல் வேண்டும்.

6) செய்தியாளர்கள் / புகைப்படக்காரர்கள் குறைந்த பட்சம் 2 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றவராக இருத்தல் வேண்டும்.
விண்ணப்ப மனுவுடன்
1) அனுபவச் சான்றிதழ்
2) பணி நியமனச் சான்றிதழ்
3) ஊதியச் சான்றிதழ்
4) பத்திரிகையின் விற்பனை குறித்த சான்றிதழ்
5) பாஸ்போர்ட் அளவு 2
வண்ணப் புகைப்படங்கள்
1) விண்ணப்பம்துணை இயக்குநர் (பத்திரிகை தொடர்பு) செய்தி மக்கள் தொடர்புத்துறை, தலைமைச் செயலகம், சென்னை-9 (தொ.பே.2567 2525)
அவர்களிடமிருந்து நேரில் பெறவும் (அல்லது) இத்துறை இணையதளம் மூலமாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

2) விண்ணப்பம் சமர்பிக்கப்பட வேண்டிய அலுவலர் - இயக்குநர்,
செய்தி மக்கள் தொடர்புத்துறை, தலைமைச் செயலகம், சென்னை-9.
(தொ.பே.2567 1300)
இயக்குநர்/ இணைச் செயலாளர், த.வ.(ம) செய்தித்துறை
சென்னை-09
இயக்குநர், செய்தி-மக்கள் தொடர்புத் துறை,
சென்னை-09 044-25675484

dipr@tn. gov.in
8.இலவச பேருந்து பயண அட்டை
திட்டத்தின் பெயர் மற்றும் விவரம் (அரசாணை எண்./ அரசு கடித எண்,)உதவி பெறுவதற்குரிய தகுதிகள்மனுதாரர் இணைக்க வேண்டிய சான்றுகள்விண்ணப்பிக்கும் முறைமை (துறையின் இணையதளம் / இ-சேவை மையம்/ நேரடியாக)தொடர்பு அலுவலரின் பதவிதுறைத் தலைமை தொலைபேசி எண்/ மின்னஞ்சல் மற்றும் இணையதள முகவரி
இலவச பேருந்து பயண அட்டை

செய்தி சேகரித்திட ஏதுவாக செய்தியாளர்களுக்கு இலவச பேருந்து பயண அட்டை வழங்கப்பட்டு வருகிறது.

அரசாணை (நிலை) எண்.189, போக்குவரத்து (பி.1)த்துறை, நாள் 2.8.2010
செய்தியாளர் அங்கீகார அட்டை பெற்ற பத்திரிகையாளர் களுக்கும் மற்றும் மாவட்டஆட்சியர் அவர்கள் பரிந்துரையின் பேரில் அச்சு, காட்சி ஊடகங்களில் பணிபுரியும் பத்திரிகையாளர் களுக்கும் இலவச பேருந்து பயண அட்டைவழங்கப்படும்ஏதும் இல்லைசம்மந்தப்பட்ட மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் மூலமாக விண்ணப்பிக்க வேண்டும்இயக்குநர்/ இணைச் செயலாளர், த.வ.(ம) செய்தித்துறை
சென்னை-09
இயக்குநர், செய்தி-மக்கள் தொடர்புத் துறை,
சென்னை-09 044-25675484

dipr@tn. gov.in
பத்திரிகையாளர் நலவாரியம்

வ.

எண்

திட்டத்தின் பெயர் மற்றும் விவரம்

(அரசாணைஎண். / அரசு கடிதம்எண்.)

உதவி பெறுவதற்கான தகுதிகள்

மனுதாரர் இணைக்க வேண்டிய சான்றுகள்

விண்ணப்பிக்கும் முறைமை

தொடர்பு அலுவலரின் பதவி

துறைத் தலைமை / தொலைபேசி எண் & மின்னஞ்சல்

அரசாணை (நிலை) எண்.171, தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தி (நிர்வாகம்-4)த் துறை, நாள் 01.12.2021 மற்றும் அரசாணை () எண்.105, தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தி (நிர்வாகம்-4)த் துறை, நாள் 03.08.2022

அ.  கல்வி உதவித் தொகை (ஒவ்வொரு கல்வி ஆண்டிற்கும்) (இரு குழந்தைகளுக்கு மட்டும்)

1.

10 ஆம் வகுப்புத் தேர்ச்சி பெற்றவர்கள் இருபாலருக்கும் ரூ.1000

1.                  பத்திரிகை நிறுவனத்திடமிருந்து வழங்கப்பட்ட

அடையாள அட்டை நகல்

2.      குடும்ப அடையாள அட்டை நகல்

3.      வங்கி கணக்கு புத்தக நகல்

4.நலவாரிய உறுப்பினர்  அட்டை நகல்

5. ஆதார் அட்டை நகல்

Bonafide Certificate

உதவி இயக்குநர், பத்திரிக்கையாளர் நலவாரியம், கலைவாணர் அரங்க வளாகம், வாலாஜா சாலை, சென்னை-600 002 (அல்லது) மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் வாயிலாக

உதவி இயக்குநர்,

பத்திரிக்கையாளர் நல வாரியம், சென்னை-05

இயக்குநர், செய்தி மக்கள் தொடர்புத்

துறை, சென்னை-09

044-25333054, journalistwelfare

@gmail.com

11ஆம் வகுப்பு படித்துவரும்       பெண் குழந்தைகளுக்கு

ரூ.1000

12 ஆம் வகுப்புப் படித்து வரும் பெண் குழந்தைகளுக்கு - ரூ. 1,500

12 ஆம் வகுப்புத் தேர்ச்சி பெற்றவர்கள்     இரு பாலருக்கும் - ரூ. 1,500

முறையான பட்டப்படிப்புப் பயிலும் மாணாக்கர்கள் -  ரூ. 1,500

மாணவர் விடுதி வசதியுடன் முறையான பட்டப்படிப்பு பயிலும் மாணாக்கர்கள் -  ரூ. 1,750

1.   பத்திரிகை நிறுவனத்திடமிருந்து வழங்கப்பட்ட

அடையாள அட்டை நகல்

2.      குடும்ப அடையாள அட்டை நகல்

3.      வங்கி கணக்கு புத்தக நகல்

4.நலவாரிய உறுப்பினர்  அட்டை நகல்

5. ஆதார் அட்டை நகல்

Bonafide Certificate

நேரடியாக

உதவி இயக்குநர்,

பத்திரிக்கையாளர் நல வாரியம், சென்னை-05

இயக்குநர், செய்தி மக்கள் தொடர்புத்

துறை, சென்னை-09

044-25333054, journalistwelfare

@gmail.com

11.

முறையான பட்ட மேற்படிப்பு பயிலும் மாணாக்கர்கள் -

ரூ. 2,000

விடுதி வசதியுடன் முறையான  பட்ட மேற்படிப்பு பயிலும் மாணாக்கர்கள் -  ரூ. 3,000

முறையான தொழில்நுட்ப பட்டப் படிப்பு பயிலும் மாணாக்கர்கள் -  ரூ. 2,000

விடுதி வசதியுடன் தொழில்நுட்ப பட்டப் படிப்பு பயிலும் மாணாக்கர்கள் -  ரூ. 4,000

முறையான தொழில்நுட்ப பட்ட மேற்படிப்பு பயிலும் மாணாக்கர்கள் -  ரூ. 4,000

விடுதி வசதியுடன் தொழில்நுட்ப பட்ட மேற்படிப்பு பயிலும் மாணாக்கர்கள் -  ரூ. 6,000

ஐ.டி.ஐ. அல்லது பாலிடெக்னிக் படிப்பு பயிலும் மாணாக்கர்கள் -  ரூ. 1,000

விடுதி வசதியுடன் ஐ.டி.ஐ அல்லது பாலிடெக்னிக் படிப்பு பயிலும் மாணாக்கர்கள்  -  ரூ,1200

1.   பத்திரிகை நிறுவனத்திடமிருந்து வழங்கப்பட்ட

அடையாள   அட்டை நகல்

2.      குடும்ப அடையாள அட்டை நகல்

3.      வங்கி கணக்கு புத்தக நகல்

4.நலவாரிய உறுப்பினர்  அட்டை நகல்

5. ஆதார் அட்டை நகல்

Bonafide Certificate

நேரடியாக

உதவி இயக்குநர்,

பத்திரிக்கையாளர் நல வாரியம், சென்னை-05

இயக்குநர், செய்தி மக்கள் தொடர்புத்

துறை, சென்னை-09

044-25333054, journalistwelfare

@gmail.com

திருமண உதவித் தொகை -  ரூ.3000

திருமண அழைப்பிதழ்,

திருமண புகைப்படம்,

வயது சான்று

மகப்பேறு உதவித் தொகை -  ரூ.6000

மருத்துவ சான்றிதழ், குழந்தை பிறப்பு சான்றிதழ்

கருக்கலைப்பு / கருச்சிதைவு உதவித்தொகை -  ரூ3000

மருத்துவ சான்றிதழ்

கண்  கண்ணாடிச் செலவுத் தொகையை ஈடுசெய்தல் (உறுப்பினர்களுக்கு மட்டும்) -  ரூ.500

கண் மருத்துவரின் சான்றிதழ்

இயற்கை மரணம் உதவித்தொகை - ரூ. 50,000

அசல் இறப்பு சான்றிதழ், எப்.ஐ.ஆர்.நகல்,

வாரிசு சான்றிதழ்

ஈமச் சடங்கு உதவித்தொகை  - ரூ.5,000

அசல் இறப்பு சான்றிதழ்,

வாரிசு சான்றிதழ்

திரைப்படத் துறையினர் நலவாரியம்

வ.

எண்

திட்டத்தின் பெயர் மற்றும் விவரம்

(அரசாணைஎண். / அரசு கடிதம்எண்.)

உதவி பெறுவதற்கான தகுதிகள்

மனுதாரர் இணைக்க வேண்டிய சான்றுகள்

விண்ணப்பிக்கும் முறைமை

தொடர்பு அலுவலரின் பதவி

துறைத் தலைமை / தொலைபேசி எண் & மின்னஞ்சல்

அரசாணை (நிலை) எண்.132, தமிழ் வளர்ச்சி, அறநிலையங்கள் மற்றும் செய்தி (தி.தொ.2)த் துறை, நாள் 28.04.2010

அ.  கல்வி உதவித் தொகை (ஒவ்வொரு கல்வி ஆண்டிற்கும்) (இரண்டு குழந்தைகளுக்கு மட்டும்)

10  ஆம் வகுப்புப் படித்துவரும்  பெண் குழந்தைகளுக்கு ரூ.1000

1.                  திரைத்துறை சங்கங்களிடமிருந்து வழங்கப்பட்ட உறுப்பினர் அட்டை நகல்

2.                குடும்ப அடையாள அட்டை

3.                வங்கி கணக்கு புத்தக நகல்

4.நலவாரிய உறுப்பினர்  அட்டை

5. ஆதார் அட்டை நகல்

படிவம் - 6

Bonafide Certificate

உதவி இயக்குநர், பத்திரிக்கையாளர் நலவாரியம், கலைவாணர் அரங்க வளாகம், வாலாஜா சாலை, சென்னை-600 002 (அல்லது) நல வாரியத்தில் பதவு பெற்ற சங்கம் மூலமாக

உதவி இயக்குநர்

இயக்குநர்/ உறுப்பினர் செயலர், 044-25333054, cinewelfare

@gmail.com

10 ஆம் வகுப்புத் தேர்ச்சி பெற்றவர்கள்  இரு பாலருக்கும் - ரூ.1000

படிவம் - 5

Bonafide Certificate

12 ஆம் வகுப்புப் படித்து வரும் பெண் குழந்தைகளுக்கு -  ரூ. 1,500

படிவம் - 6

Bonafide Certificate

12 ஆம் வகுப்புத் தேர்ச்சி பெற்றவர்கள்     இரு பாலருக்கும் - ரூ. 1,500

படிவம் - 5

Bonafide Certificate

முறையான பட்டப்படிப்புப் பயிலும் மாணவர்களுக்கு  இரு பாலருக்கும் -  ரூ. 1,500

படிவம் - 7

Bonafide Certificate

மாணவர் விடுதி வசதியுடன் முறையான பட்டப்படிப்பிற்கு  இரு பாலருக்கும் -  ரூ. 1,750

1.            திரைத்துறை சங்கங்களிடமிருந்து வழங்கப்பட்ட உறுப்பினர் அட்டை நகல்

2.                குடும்ப அடையாள அட்டை

3.                வங்கி கணக்கு புத்தக நகல்

4.நலவாரிய உறுப்பினர்  அட்டை

5. ஆதார் அட்டை நகல்

படிவம் - 7

Bonafide Certificate

நேரடியாக

உதவி இயக்குநர்

இயக்குநர்/ உறுப்பினர் செயலர், 044-25333054, cinewelfare

@gmail.com

முறையான பட்ட மேற்படிப்பிற்கு  இரு பாலருக்கும் -  ரூ. 2,000

படிவம் - 7

Bonafide Certificate

விடுதி வசதியுடன் முறையான  பட்ட மேற்படிப்பிற்கு               இரு பாலருக்கும் -  ரூ. 3,000

படிவம் - 7

Bonafide Certificate

தொழிற்கல்வி பட்டப் படிப்பிற்கு

இரு பாலருக்கும் -  ரூ. 2,000

படிவம் - 7

Bonafide Certificate

விடுதி வசதியுடன் தொழிற்கல்வி பட்டப் படிப்பிற்கு இரு பாலருக்கும் -  ரூ. 4,000

படிவம் - 7

Bonafide Certificate

தொழிற்கல்வி பட்ட மேற்படிப்பு இரு பாலருக்கும் -  ரூ. 4,000

படிவம் - 7

Bonafide Certificate

விடுதி வசதியுடன் தொழிற்கல்வி பட்ட மேற்படிப்பிற்கு                        இரு பாலருக்கும் -  ரூ. 6,000

படிவம் - 7

Bonafide Certificate

ஐ.டி.ஐ. தொழிற்பயிற்சி அல்லது   பலவகைத் தொழிற்பயிற்சிப் படிப்பிற்கு

இரு பாலருக்கும் -  ரூ. 1,000

படிவம் - 7

Bonafide Certificate

விடுதி வசதியுடன் ஐ.டி.ஐ அல்லது பலவகைத் தொழிற்பயிற்சிப் படிப்பிற்கு

இரு பாலருக்கும்  -  ரூ,1200

1.        திரைத்துறை சங்கங்களிடமிருந்து வழங்கப்பட்ட உறுப்பினர் அட்டை நகல்

2.                குடும்ப அடையாள அட்டை

3.                வங்கி கணக்கு புத்தக நகல்

4.நலவாரிய உறுப்பினர்  அட்டை

5. ஆதார் அட்டை நகல்

படிவம் - 7

Bonafide Certificate

நேரடியாக

உதவி இயக்குநர்

இயக்குநர்/ உறுப்பினர் செயலர், 044-25333054, cinewelfare

@gmail.com

2.

திருமண உதவித் தொகை -  ரூ.2000

படிவம் – 8

திருமண அழைப்பிதழ்,

திருமண புகைப்படம்,

வயது சான்று

3.

மகப்பேறு உதவித் தொகை -  ரூ.6000

படிவம் – 9

மருத்துவ சான்றிதழ், குழந்தை பிறப்பு சான்றிதழ்

4.

கருக்கலைப்பு / கருச்சிதைவு உதவித்தொகை -  ரூ3000

படிவம் - 9

மருத்துவ சான்றிதழ்

5.

மூக்குக் கண்ணாடிச் செலவுத் தொகையை  ஈடுசெய்தல் -  ரூ.500

படிவம் - 10

கண் மருத்துவரின் சான்றிதழ்

6.

விபத்து ஈட்டுறுதித் திட்டம்

1. விபத்தினால் ஏற்படும் மரணம் - ரூ. 1 இலட்சம்

படிவம் – 3

அசல் இறப்பு சான்றிதழ், எப்.ஐ.ஆர்.நகல், வாரிசு

சான்றிதழ்

2.  விபத்தினால் ஏற்படும் ஊனம்   ஊனத்தின் தன்மைக்கேற்ப –     ரூ. 10,000  முதல் 1 இலட்சம் வரை

7.

இயற்கை மரணம் உதவித்தொகை - ரூ. 15,000

படிவம் - 4

அசல் இறப்பு சான்றிதழ், வாரிசு சான்றிதழ்

8.

ஈமச் சடங்கு உதவித்தொகை  - ரூ. ,2000

தமிழ் வளர்ச்சி இயக்ககம்
..
1.அகவை முதிர்ந்த தமிழறிஞர்களுக்கு உதவித் தொகை வழங்கும் திட்டம்

வ. எண்

திட்டத்தின் பெயர் மற்றும் விவரம் (அரசாணைஎண். / அரசு கடிதம்எண்.)

உதவி பெறுவதற்குரிய தகுதிகள்

மனுதாரர் இணைக்க வேண்டிய சான்றுகள்

தொடர்பு அலுவலரின் பதவி

துறைத் தலைமை / தொலைபேசி எண் & மின்னஞ்சல்

1.         

அகவை

முதிர்ந்த தமிழறிஞர்களுக்கு உதவித் தொகை வழங்கும் திட்டம்

ஆண்டுதோறும் 100 அகவை முதிர்ந்த தமிழஞகர்களுக்கு ரூ. 3500 + மருத்துவப்படிரூ. 500/-ம் சேர்த்து வழங்கப்படுகிறது. மறைந்தபின் அவரது மரபுரிமையருக்கு ரூ. 2500+ மருத்துவப்படி ரூ. 500/-ம் சேர்த்து வாழ்நாள் முழுவதும் உதவித் தொகை வழங்கப்பட்டு வருகிறது. மேலும், அவர்களுக்கு தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் இலவசப் பேருந்து பயணச் சலுவை

வழங்கப்பட்டு வருகிறது

1.        விண்ணப்பிக்கும் ஆண்டு சனவரி 1 ஆம் நாள் அன்று 58 வயது நிறைவடைந்திருக்க வேண்டும்.

2.      ஆண்டு வருவாய் ரூ.72,000/-க்குள் இருத்தல் வேண்டும்.

3.      தமிழ்ப்பணி ஆற்றியமைக்கான ஆதாரங்கள் மற்றும் தமிழ்ப்பணி ஆற்றி வருவதற்கான தகுதிநிலைச் சான்றினை  தமிழறிஞர்கள் இரண்டு பேர்களிடம் பெற்று விண்ணப்பத்துடன் இணைக்கப்பட  வேண்டும்.

1.        வருவாய்ச் சான்றிதழ்

2.      தமிழ்ப் பணி குறித்த விவரங்கள் / ஆதாரங்கள்

3.      விண்ணப்பதாரரின் புகைப்படம்

4.      எழுதிய நூல்கள், கட்டுரைகளின் பட்டியல்

5.      விண்ணப்பதாரரின் ஆதார் அட்டை ஒளிப்படி

6.      பெற்ற விருதுகளின் பட்டியல்

7.      மரபுரிமையரின் ஆதார் அட்டையின் ஒளிப்படி

8.      குடும்ப  அட்டையின் ஒளிப்படி

9.      கணவன்,       மனைவி       இணைந்து       எடுத்த நிழற்படத்தில் ஆதாரமாக அரசிதழ்        பதிவுபெற்ற        அரசு            அலுவலரின் சான்றொப்பத்துடன்   கூடிய   சான்று.

தமிழ் வளர்ச்சி இயக்குநர்

தமிழ் வளர்ச்சி இயக்குநர்,

தமிழ் வளர்ச்சி இயக்ககம், தமிழ்ச்சாலை, எழும்பூர்,

சென்னை -8.

தொலைபேசி

044-28190412 /

044-28190413

மின்னஞ்சல்

tamilvalarchithurai@gmail.com

வலைதளம்

tamilvalarchithurai.tn.gov.in