திட்டத்தின் பெயர் மற்றும் விவரம் (அரசாணை எண்./ அரசு கடித எண்,) | உதவி பெறுவதற்குரிய தகுதிகள் | மனுதாரர் இணைக்க வேண்டிய சான்றுகள் | விண்ணப்பிக்கும் முறைமை (துறையின் இணையதளம் / இ-சேவை மையம்/ நேரடியாக) | தொடர்பு அலுவலரின் பதவி | துறைத் தலைமை தொலைபேசி எண்/ மின்னஞ்சல் மற்றும் இணையதள முகவரி |
வனஉயிரினங்களால் ஏற்படும் மனித இறப்பு / காயம் / உடைமைகள் சேதம் / பயிர் சேதம்/ கால்நடைஇழப்பு / காயம் ஆகியவற்றுக்கு நிவாரணம் வழங்குதல் (அரசாணை எண் (டி) 160 சுற்றுச்சூழல், காலநிலைமாற்றம் மற்றும் வனத் (வனம் 5) துறை நாள் 03.11.2021.) (அரசாணை எண் (எம்எஸ்) 141 மற்றும் வனத் (வனம் 5) துறை நாள் 25.11.2016.) 1, மனித உயிரிழப்பு / நிரந்தர ஊனம் ரூ. 5,00,000/- 2. பலத்தகாயம் ரூ. 59,100/- 3. பயிர்ச்சேதம் ரூ. 25,000/-(ஒரு ஏக்கருக்கு) 3.1 தென்னைமரம் ஒன்றிற்கு- ரூ. 500/- 4. வீடு சேதாரம் 4.1 முழுமையான சேதம்-கான்கிரீட்வீடு (ஓட்டு வீடு)- ரூ. 95,100/- 4.2 குடிசைவீடு- ரூ. 10,000/- 4.3 கடுமையான சேதாரம் கான்கிரீட்வீடு (ஓட்டு வீடு)- ரூ. 95,100/- 4.4 குடிசைவீடு - ரூ. 5,000/- 4.5 பகுதி சேதாரம் ஒரு வீட்டிற்கு- ரூ. 5,200/- 5.கால்நடை சேதாரம் 5.1 கறவைமாடு- ரூ. 30,000/- 5.2 காளைமாடு - ரூ. 25,000/- 5,3 வெள்ளாடு- ரூ. 3,000/- 5.4 செம்மறி ஆடு ரூ. 3,000/- 5.5 கோழி (ஒன்றுக்கு)- ரூ. 100/- 5.6 பன்றி (ஒன்றுக்கு)- ரூ. 3,000/- 6. வீட்டு உபயோகப் பொருட்கள் சேதம் (உண்மையான இழப்பீடு அல்லது 2000 இதில் எது குறைவே அத்தொகை- ரூ. 2000/- 7. கடைசேதாரம் - ரூ. 4,000/- 8. குடிதண்ணீர் கிணறு குழாய்கிணறு ஆகியவற்றிற்கான சேதங்களுக்கு - ரூ. 2,000/- 9. வாகன இழப்பீடு - ரூ. 2,000/- | வன உயிரின தாக்குதலால் பாதிப்பு ஏற்பட்டிருப்பின் நிவாரணம் வழங்கப்படும் | 1. மனித இறப்பு i. மனுதாரர் விண்ணப்பம் ii. இறப்பு சான்றிதழ் iii. பிரேத பரிசோதனை அறிக்கை நகல் iv. முதல் தகவல் அறிக்கை நகல் v. வாரிசு சான்றிதழ் vi. பிற வாரிசுதாரர்களின் மறுப்பின்மை உறுதிமொழி பத்திரம் vii. புகைப்படம் viii. மனுதாரரின் அடையாள சான்று (ஆதார்) ix. மனுதாரரின் வங்கி கணக்கு விவரங்கள் (வங்கி கணக்கு புத்தக முன் பக்க நகல்) 2. மனித காயம் i. மனுதாரர் விண்ணப்பம் ii. மருத்துவ சிகிச்சை பட்டிகள் (Bills) மற்றும் சிகிச்சை மேற்கொண்ட விவரங்கள் iii. புகைப்படம் iv. மனுதாரரின் அடையாள சான்று (ஆதார்) v. மனுதாரரின் வங்கி கணக்கு விவரங்கள் (வங்கி கணக்கு புத்தக முன் பக்க நகல்) 3. உடைமைகள் சேதம் i. மனுதாரர் விண்ணப்பம் ii. சேதமடைந்த பொருட்களின் விவரங்கள் மற்றும் அதனோடு தொடர்புடைய சான்றுகள். iii. புகைப்படம் iv. மனுதாரரின் அடையாள சான்று (ஆதார்) v. மனுதாரரின் வங்கி கணக்கு விவரங்கள் (வங்கி கணக்கு புத்தக முன் பக்க நகல்) 4. பயிர் சேதம் i. மனுதாரர் விண்ணப்பம் ii. கிராம நிர்வாக அலுவலர் மறறும் நிலவருவாய் ஆய்வாளர் சான்றுகள் iii. வேளாண்மை உதவி இயக்குநர் சான்று iv. பட்டா மற்றும் அ-பதிவேடு v. அடங்கல் vi. புகைப்படம் vii. மனுதாரரின் அடையாள சான்று (ஆதார்) viii. மனுதாரரின் வங்கி கணக்கு விவரங்கள் (வங்கி கணக்கு புத்தக முன் பக்க நகல்) 5. கால்நடை இழப்பு / காயம் i. மனுதாரார் விண்ணப்பம் ii. கிராம நிர்வாக அலுவலர் மற்றும் நிலவருவாய் ஆய்வாளர் சான்றுகள் iii. கால்நடை மருத்துவரின் பிரேத பரிசோதனை சான்றிதழ் iv. புகைப்படம் v. மனுதாரரின் அடையாள சான்று (ஆதார்) vi. மனுதாரரின் வங்கி கணக்கு விவரங்கள் (வங்கி கணக்கு புத்தக முன் பக்க நகல்) | தொடர்புடைய வனச்சரக அலுவலருக்கு நேரடியாக விண்ணப்பம் வழங்க வேண்டும் | தொடர் புடைய வனச்சரக அலுவலர் | முதன்மை தலைமை வன பாதுகாவலர், முதன்மை தலைமை வன பாதுகாவலர் அலுவலகம், கிண்டி, சென்னை-32 தொலைபேசி எண் : 044-24348059 மின்னஞ்சல் tnforest@nic.in இணையதள முகவரி: https://www.forests.tn. gov.in |