திட்டத்தின் பெயர் மற்றும் விவரம் (அரசாணை எண்./ அரசு கடித எண்,) | உதவி பெறுவதற்குரிய தகுதிகள் | மனுதாரர் இணைக்க வேண்டிய சான்றுகள் | விண்ணப்பிக்கும் முறைமை (துறையின் இணையதளம் / இ-சேவை மையம்/ நேரடியாக) | தொடர்பு அலுவலரின் பதவி | துறைத் தலைமை தொலைபேசி எண்/ மின்னஞ்சல் மற்றும் இணையதள முகவரி |
சிறிய அளவிலானஜவுளி பூங்கா
மூன்று தொழில் முனைவோர் குறைந்தபட்சம் 2 ஏக்கர் நிலத்துடன் சிறிய அளவிலான ஜவுளிப்பூங்கா அமைக்க முன்வரும் போது, தகுதியான திட்டமதிப்பீட்டில் 50% வரைரூ. 2,50 கோடி உச்சவரம்பிற்கு உட்பட்டு அரசு மான்யமாக பெறலாம். (அரசாணை நிலைஎண் 195, கைத்தறி, கைவினை, துணி நூல் மற்றும் காதித் துறை, நாள் 30-12-2015, அரசாணை நிலை எண் 131, கைத்தறி, கைவினை, துணி நூல் மற்றும் காதித் துறை, நாள் 06-09-2019, அரசாணை நிலைஎண் 97, கைத்தறி, கைவினை, துணி நூல் மற்றும் காதித் துறை, நாள் 24-06-2022,) | குறைந்த பட்சம் 2 ஏக்கர் நிலம் மற்றும் 3 தொழில் முனைவோர் கள் | விரிவான திட்டஅறிக்கைமற்றும் இரத சட்டபூர்வதடையின்மைசான்றுகள் மண்டல துணை இயக்குநர் சேலம்/மதுரை/ திருப்பூர்/கரூர் அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும் | நேரடியாகமண்டல துணை இயக்குநர் அலுவலகம் மூலமாக (சேலம், மதுரை, திருப்பூர் மற்றும் கரூர்) | மண்டல துணை இயக்குநர் (சேலம், மதுரை திருப்பூர் மற்றும் கரூர்) | ஆணையர், துணிநூல் ஆணையரகம், நுங்கம்பாக்கம், சென்னை-34 044-45020047 commr.tex@gmail. com இணையதளம் வடிவமைக்கப்பட்டு வருகிறது |