அத்தியாவசியப் பொருட்கள் மொத்தஅனுமதி
(தமிழ்நாடு அரசு, சமூகநீதி / சமூகநலம் / பழங்குடியினர் துறையினரால் அங்கீகரிக் கப்பட்டோர். ஆதிரிராவிடர் மற்றும் பழங்குடியினர் ஆகியோர்கள் தங்கள் ஆதரவற்றோர் இல்லங்கள் மற்றும் விடுதிகளுக்கு மொத்த அனுமதியின் கீழ் மானிய விலையில் உணவு தானியங்கள் (அரிசி மற்றும் கோதுமை) ஒதுக்கீடு செய்யப்பட்டு வருகிறது) (சுற்றறிக்கைஎண் இ3/ 4857/ 2005. நாள். 07.04.2005, அரசு கடிதம் எண்.37394/ B3/ 2000/5. கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை நாள். 16.07.2001) | தனியார் / அரசு நிறுவனம் நடத்தும் பள்ளிகள் / விடுதிகள் / மருத்துவமனைகள் / காவல்துறை சிறப்பு படைகள் | பெயர் பட்டியல், தங்கியுள்ள நபர்களின் கடைசி 3 மாத வருகைப் பதிவேடு, இருப்பு பதிவேடு, வருடாந்திர கடைசி 3 ஆண்டு தணிக்கை அறிக்கை, சமூக நலத்துறை அங்கிகாரச் சான்று, தீயணைப்புச் சான்று, கட்டிடச் சான்று, டர்பன் ஐடி | நேரடியாக கள ஆய்வின் மூலம் | சம்பந்தப்பட்ட வட்ட வழங்கல் அலுவலர்/ உதவி ஆணையாளர் / வருவாய் வட்டாட்சியர் / மாவட்ட வழங்கல் அலுவலர் |