திட்டத்தின் பெயர் மற்றும் விவரம் (அரசாணை எண்./ அரசு கடித எண்,) | உதவி பெறுவதற்குரிய தகுதிகள் | மனுதாரர் இணைக்க வேண்டிய சான்றுகள் | விண்ணப்பிக்கும் முறைமை (துறையின் இணையதளம் / இ-சேவை மையம்/ நேரடியாக) | தொடர்பு அலுவலரின் பதவி | துறைத் தலைமை தொலைபேசி எண்/ மின்னஞ்சல் மற்றும் இணையதள முகவரி |
விவசாய மின் இணைப்பு மானிய விலையில் வழங்குதல்
1, விவசாயம் (Normal) மின்நுகர்வோருக்கு இலவச மின்சாரம் 1.4.2004 முதல் தமிழக அரசின் கொள்கை உத்தரவு கடிதம் MS. எண்.100 எரிசக்தித்துறை (A1), தேதி 07.06.2004ன் படி வழங்கப்படுகிறது.
2. விவசாயம் (SFS) நுகர்வோருக்கு இலவச மின்சாரம் 1.4.2006முதல் தமிழகஅரசின்கொள்கைஉத்தரவு கடிதம் MS. எண் .75/2006 எரிசக்தித்துறை (C3),தேதி 11.08.2006ன் படி வழங்கப்படுகிறது.3. உயர்மின்னழுத்தநீரேற்று நீர்பாசன நுகர்வோருக்கு இலவச மின்சாரம் 1.12.2010 முதல் தமிழகஅரசின் கொள்கை உத்தரவு கடிதம் எண்.116 எரிசக்தித்துறை (C3),தேதி 01.12.2010 ன்படி வழங்கப்படுகிறது. (1. Letter MS. No.100 Energy (A1) Dept, dated 07.06.2004 (Normal))
2. Lr.Ms. No. 75/2006 Dated 11.08.2006 (Energy (C3))
1. Letter MS. No.100 Energy (A1) Department, dated 07.06.2004 (Normal) | 1. விண்ணப்பதாரர் உரிமையாளராகவோ அல்லது சட்டப்பூர்வ வாரிசாகவோ இருக்க வேண்டும். 2. விண்ணப்பதாரரின் பெயரில் (VAO) கிராம நிர்வாக அலுவலரிடமிருந்து சமீபத்திய உரிமைச் சான்றிதழ். 3. பதிவு மூப்பு பராமரிக்கப்படும்.
1. சாதாரண வரிசையில் முதலில் விண்ணப்பத்திருக்க வேண்டும். மதிப்பீட்டுத் தொகை ரூ. 50 ஆயிரத்துக்குள் இருந்தால் திட்டத்தொகை அல்லது அதற்கு மேல் இருந்தால் மதிப்பீட்டுத் தொகை முழுவதையும் செலுத்த வேண்டும்
2. சாதாரண முன்னுரிமை விண்ணப்பதாரர்கள் எந்த நேரத்திலும் தனது விருப்பத்தின் பேரில், இணைக்கப்பட்ட மின்பளுவுக்கு ஏற்றவாறு பின்வரும் கட்டணங்களைச் செலுத்துவதன் மூலம் இந்தத் திட்டத்தைத் தேர்வுசெய்யலாம்: அ. ரூ. 2.5 லட்சம் / 5HP வரை ஆ. ரூ 2.75 லட்சம் / 7.5 HP வரை இ. ரூ 3.0 லட்சம் / 10 HP வரை ஈ. ரூ 4.0 லட்சம் / 12.5 HP &15 HP வரை இந்தத் திட்டம் 15 HP வரை மட்டுமே பொருந்தும்.
| முறையாக நிரப்பப்பட்ட விண்ணப்ப படிவம் - 2 உரிய இணைப்பு களுடன் | துறை இணையதளம் www.tangedco.org / இ-சேவா மையம் | சம்பந்தப் பட்ட கோட்ட பொறியாளர் / இ &ப | தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர் . TANGEDCO, சென்னை-2மின்னஞ்சல் energydept@tn.gov.in
இணைய தளம் www.tangedco.org
|