| திட்டத்தின் பெயர் மற்றும் விவரம் (அரசாணை எண்./ அரசு கடித எண்,) | உதவி பெறுவதற்குரிய தகுதிகள் | மனுதாரர் இணைக்க வேண்டிய சான்றுகள் | விண்ணப்பிக்கும் முறைமை (துறையின் இணையதளம் / இ-சேவை மையம்/ நேரடியாக) | தொடர்பு அலுவலரின் பதவி | துறைத் தலைமை தொலைபேசி எண்/ மின்னஞ்சல் மற்றும் இணையதள முகவரி |
பாலியல் குற்றங்களில் பாதிக்கப்பட்ட பெண்களுக்கானஇழப்பீடு நிதி உதவி திட்டம்-2018
பாலியல் குற்றங்களால் உயிரிழந்த, கற்பழிப்பு, உடல் பாகங்கள் இழப்பீடு மற்றும் ஆசிட்வீசப்பட்டதால் பாதிப்புக்குள்ளான உடல் அவையங்கள் தன்மைக்கேற்பபெண்களுக்கான நிதி உதவி வழங்கும் திட்டம் (தமிழ்நாடு அரசிதழ் எண். 40, நாள் 03.10.2018.) | பாலியல் குற்றங்களால் பாதிக்கப்பட்டு காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டபாதிக்கப்பட்டபெண்கள் | 1. நீதிமன்றஆணை 2. முதல் தகவல் அறிக்கை 3. இறப்பு சான்றிதழ் 4. வாரிசு சான்றிதழ் 5..மருத்துவ சான்றிதழ் 6.பிரேத பரிசோதனை அறிக்கை 7. பாதிக்கப்பட்டோர் மனு 8. ஆதார் அட்டை 9. வங்கி விவரம் | சம்மந்தப்பட்டகாவல் நிலையத்தில் தக்க ஆவணங்களுடன் மனு சமர்ப்பிக்க வேண்டும் | சம்மந்தப்பட்ட காவல் ஆய்வாளர் | காவல் துறை தலைமை இயக்குநர், மைலாப்பூர், சென்னை-04. 044-28447777 dgp@tn.gov.in
|