திட்டத்தின் பெயர் மற்றும் விவரம் (அரசாணை எண்./ அரசு கடித எண்,) | உதவி பெறுவதற்குரிய தகுதிகள் | மனுதாரர் இணைக்க வேண்டிய சான்றுகள் | விண்ணப்பிக்கும் முறைமை (துறையின் இணையதளம் / இ-சேவை மையம்/ நேரடியாக) | தொடர்பு அலுவலரின் பதவி | துறைத் தலைமை தொலைபேசி எண்/ மின்னஞ்சல் மற்றும் இணையதள முகவரி |
உயரிய ஊக்கத்தொகைதிட்டம் (High Cash Incentive)
பன்னாட்டு போட்டிகள் முதல் தேசிய போட்டிகளில் பதக்கங்கள் வென்று சாதனை படைத்ததைஊக்குவிக்கும் வகையில் உயரிய ஊக்கத்தொகைரூ.1.00 இலட்சம் முதல் ரூ3.00 கோடி வரை வழங்கப்படுகிறது. மாற்றுத் திறனாளிகளும் உயரிய ஊக்கத்தொகை திட்டத்தில் பயனாளிகளாக உள்ளனர். (அரசாணை நிலை எண்.18, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு (எஸ்-1) துறை, நாள்.29.07.2019) அரசாணை நிலை எண்.22, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு (எஸ்-1) துறை, நாள்.01.11.2020) (அரசாணை நிலை எண்.23, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு (எஸ்-1) துறை, நாள்.05.08.2021) (அரசாணை நிலை எண்.67, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுமேம்பாட்டு (எஸ்-1) துறை, நாள்.24.08.2023)
| தமிழகத்தைச் சேர்ந்த விளையாட்டு வீரர்கள் பன்னாட்டு போட்டிகள் முதல் தேசிய போட்டிகளில் பதக்கங்கள் வென்று சாதனை படைத்தவர்கள். | விளையாட்டுச் சான்றிதழ் இருப்பிடச் சான்றிதழ் | இணையதளம் https://www.sdat.tn.gov.in/
| உறுப்பினர் செயலர், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், சென்னை-03 | தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், ஜவஹர்லால் நேரு விளையாட் டரங்கம், ராஜா முத்தையா சாலை, பெரியமேடு, சென்னை-600 003. 044-25610824 044-25611522 sdattn@gmail.com https://www.sdat.tn.gov.in/ |