IIPGCMS | முகப்பு


    மனு எண் தேடல்

    மனுசெய்ய

    முகவராக உள்நுழைய

    IIPGCMS (CM Helpline) - இது உள்ளடக்கிய, ஒருங்கிணைந்த,மற்றும் எளிமையான பொது மக்கள் குறை தீர்க்கும் உதவி மையம். இதில் நீங்கள்:
    • அரசு சேவைகள், திட்டங்கள், அடிப்படை சேவைகள் குறித்து மனுக்கள் மற்றும் புகார்கள் அளித்து அவைகளை கண்காணிக்கலாம்.
    • உங்கள் குறைகளை helpline, இணையதளம், கைபேசி செயலி, மின்னஞ்சல் மூலமாகவும், முகநூல், கீச்சகம் போன்ற சமூக ஊடகம் மூலமாகவும், அல்லது தபால் மூலமாகவும் பதிவு செய்யலாம்.
    • உங்கள் கேள்விகள், சந்தேகங்கள் எழுப்பலாம் மற்றும், கருத்துக்களை பதிவு செய்யலாம் மற்றும் முதல்வரின் அறிவிப்புகளை தெரிந்து கொள்ளலாம்.
    மக்களின் குரல்
    புகைப்பட தொகுப்பு
    nce via multiple channels calling the helpline, w
    nce via multiple channels calling the helpline, w
    nce via multiple channels calling the helpline, w
    nce via multiple channels calling the helpline, w

      How to Use The cm Helpline Portal ?

      4 Steps for Availing Services
      Login into CM Helpline portal
      Login into CM Helpline portal using your phone number. Enter the OTP to login.
      Enter your Grievance
      Click on "File a Grievance" Describe your grievance and other detail in the form
      Submit The Form
      Submit the form. You would receive an acknowledgement message with your unique grievance ID. You can use it to track your grievance.
      Track Your Grievance
      You will be sent key updates. You may track your grievance yourself from the CM Helpline Portal under the "My Dashboard" tab

      முதல்வர் உதவி மைய போர்ட்டலை எவ்வாறு பயன்படுத்துவது?

      சேவைகளைப் பெறுவதற்கான 4 படிகள்
      முதல்வர் உதவி மையத்திற்கு உள்நுழைக
      உங்கள் மொபைல் எண் அல்லது ஆதார் எண்ணை உள்ளிடவும். உள்நுழைய OTP ஐ உள்ளிடுமாறு கேட்கப்படுவீர்கள்.
      உங்கள் குறைகளை உள்ளிடவும்
      தயவுசெய்து 'மனுவைச் சமர்ப்பிக்கவும்' பொத்தானைக் கிளிக் செய்து, உங்கள் குறைகளை படிவத்தில் உள்ளிடவும்.
      படிவத்தை சமர்ப்பிக்கவும்
      தயவுசெய்து படிவத்தை சமர்ப்பிக்கவும், அது அந்தந்த துறையை அடையும் என்பதையும் கவனித்துக்கொள்வதையும் உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.
      உங்கள் மனுவைக் கண்காணிக்கவும்
      நீங்கள் சமர்ப்பித்த குறைகளின் நிலை உங்களுக்குத் தெரிவிக்கப்படும். 'என் மனுக்கள்' தாவலின் கீழ் முதல்வர் உதவி மையத்திலிருந்து உங்கள் குறைகளை கண்காணிக்கலாம்.